Home Tags மலாக்கா

Tag: மலாக்கா

மலாக்கா முதலமைச்சராக சுலைமான் முகமட் அலி பதவியேற்றார்

மலாக்கா : தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றியிருப்பதைத் தொடர்ந்து அம்னோவின் சுலைமான் முகமட் அலி 13-வது முதலமைச்சராகப் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) அதிகாலையில் பதவியேற்றார். தேசிய...

மலாக்கா : இறுதி நிலவரம் – தேசிய முன்னணி 21 – பக்காத்தான் 5...

மலாக்கா : 28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்தில் தேசிய முன்னணி 21 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி லெண்டு தொகுதியில்...

மலாக்கா: காடேக் – மஇகாவின் வி.பி. சண்முகம் வெற்றி!

மலாக்கா: மிகவும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட காடெக் சட்டமன்றத் தொகுதியில் மஇகா வெற்றி பெற்றது. இங்கு போட்டியிட்ட மஇகாவின் வேட்பாளர் வி.பி.சண்முகம் வெற்றி பெற்றார். நாடு முழுமையும் உள்ள இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன்...

மலாக்கா : தேசிய முன்னணி 12, பெரிக்காத்தான் 2, பக்காத்தான் 4 (இரவு 9.45...

மலாக்கா : (இரவு 9.45 மணி நிலவரம்) அதிகாரபூர்வத் தகவல்களின்படி இரவு 9.45 மணி வரையில் தேசிய முன்னணி 12 தொகுதிகளையும், பெரிக்காத்தான் 2 தொகுதிகளையும், பக்காத்தான் 4 தொகுதிகளையும் வெற்றி கொண்டிருக்கிறது. ஒரு...

மலாக்கா : 3-இல் 2 பெரும்பான்மை வெற்றியை நோக்கி தேசிய முன்னணி

மலாக்கா : 15-வது பொதுத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது. 18-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி, மற்ற கூட்டணிகளை விட...

மாஸ் எர்மியாத்தி முதலமைச்சர் வேட்பாளர்! இறுதி நேர அறிவிப்பு – வாக்காளர் மனங்களை மாற்றுமா?

மலாக்கா :   பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் மாஸ் எர்மியாத்தி என தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் பட்சத்தில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 18) அறிவித்தார் பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ...

மலாக்கா : வாக்களிப்பு தொடங்கியது

28 சட்டமன்றத் தொகுதிகள் 112 வேட்பாளர்கள் 217 வாக்களிப்பு மையங்கள் 1,109 வாக்களிப்பு வரிசைகள் 12,290 தேர்தல் பணியாளர்கள் 476,037 மொத்த வாக்காளர்கள் மலாக்கா : நாடு முழுமையிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும்...

மலாக்கா: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 4 : அசஹான் – கட்சி மாறிய...

(நாளை சனிக்கிழமை (நவம்பர் 20) பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் அசஹான் தொகுதியில் போட்டியிடுகிறார் மலாக்காவின் முன்னாள் மந்திரி பெசார் இட்ரிஸ் ஹாருண். அம்னோவிலிருந்து கட்சி மாறி பக்காத்தான் ஹாரப்பான்...

செல்லியல் காணொலி : மலாக்கா – பிரசாந்த் குமார், ரிம் சட்டமன்றத் தொகுதியில் வெல்வாரா?

https://www.youtube.com/watch?v=xYdUo-TCfME செல்லியல் காணொலி | மலாக்கா: பிரசாந்த் குமார் ரிம் சட்டமன்றத் தொகுதியில் வெல்வாரா? | 18 நவம்பர் 2021 | Selliyal Video | Melaka : Will Prasanth Kumar win...

மலாக்கா: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 3 – தஞ்சோங் பிடாரா – முதல்...

(மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. தஞ்சோங் பிடாரா. இங்கு பெர்சாத்து கட்சி சார்பில் போட்டியிடும் மாஸ் எர்மியாத்தி வெற்றி பெற்றால் - அதே சமயத்தில் மலாக்காவில் பெரும்பான்மை...