Home Tags மலாக்கா

Tag: மலாக்கா

மலாக்கா டத்தோ எஸ்.கே.ஆர்.எம்.துரைராஜ் காலமானார்

மலாக்கா : மலாக்கா மாநிலத்தில் நீண்ட காலமாக மஇகா கட்சியின் மூலமும், ஆலய, சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த டத்தோ எஸ்.கே.ஆர்.எம்.துரைராஜ் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 10) அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது...

கூரை இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் காயம்

மலாக்கா: இன்று காலை பலத்த புயல் காரணமாக, இங்குள்ள மாலிம் தேசிய வகை சீனப்பள்ளியின் 6 மாணவர்கள், பள்ளி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்தனர். மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத்...

மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் மகிழ்ச்சியான நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டன

2019-ஆம் ஆண்டில் மலேசியாவின் 10 மகிழ்ச்சியான நகரங்களில் மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் ஆகிய நகரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மலாக்கா புதிய ஆளுநராக முகமட் அலி ருஸ்தாம் பதவி ஏற்கிறார்

முகமட் காலீல் யாகோபுக்கு பதிலாக மலாக்கா மாநிலத்தின் ஏழாவது ஆளுநராக மலாக்கா முன்னாள் முதல்வர் முகமட் அலி ருஸ்தாம் நியமிக்கப்பட உள்ளார்.

விக்னேஸ்வரன் – மலாக்கா முதல்வர் சந்திப்பைத் தொடர்ந்து மலாக்காவில் இந்திய சமூகம் சார்ந்த பணிகள்...

மலாக்கா முதல்வர் சுலைமான் அலியுடன் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்திய சமூகம் தொடர்பான பணிகளில் மேம்பாடுகள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலாக்கா: சபாநாயகராக அப்துல் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும்

மலாக்காவில் சபாநாயகராக அப் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

மீண்டும் கூடிய மலாக்கா சட்டமன்றம் – தேசியக் கூட்டணி புதிய அவைத் தலைவரைத் தேர்வு...

மலாக்கா சட்டமன்றக் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சலும் குழப்பமுமாக முடிந்ததைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி சார்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் சட்டமன்றத்தைக் கூட்டி புதிய அவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தனர்.

மலாக்கா சட்டமன்றம் – தொடங்கிய 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்தில் முடிந்தது

இன்று திங்கட்கிழமை காலையில் தொடங்கிய மலாக்கா சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்துடன் முடிவடைந்தது.

மலாக்கா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் மாநில முதலமைச்சர் நியமனம்!

மலாக்காவில், மலாக்கா முன்னாள் முதலமைச்சரை நம்பிக்கைக் கூட்டணி மாநில எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மலாக்கா ஆற்று நீர் அதன் தூய்மையான தோற்றத்தைப் பெற்றது!

மலாக்கா: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் சுங்கை மலாக்கா அதன் 'பசுமையான' மற்றும் தூய்மையான அடையாளத்தைப் பெற்றுள்ளதாக சமூகப்பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது. ஸ்டாட்யூஸ் கட்டிடம் மற்றும் ஜோங்கர் சாலை உட்பட பல இடங்களில் பெர்னாமா...