Home Tags மலாக்கா

Tag: மலாக்கா

மலாக்கா: 13 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க தயார்!

மலாக்கா மாநில அரசுக்கு எதிராக 13 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க தயாராக இருப்பதாக இட்ரிஸ் ஹாருன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 ஜசெக உறுப்பினர்கள் மலாக்காவில் கைது.

மலாக்கா: 20 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களை மாற்றுவதற்கு 5 மில்லியன் செலவிடப்படும்!

அரசுத் துறைகளில் புதிய வாகனங்களை வாங்குவதற்கு  மலாக்கா 5 மில்லியன், ரிங்கிட் செலவிட உள்ளதாக முதலமைச்சர் அட்லி சஹாரி தெரிவித்தார்.

மலாக்கா: ஜாகிர் நாயக்கின் நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடக்கும்!

ஜாகிர் நாயக் உடனான நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று, சட்டமன்ற உறுப்பினர் முகமட் ராபிக் நைசாமொகிதின் தெரிவித்தார்.

மலாக்காவிலும் ஜாகிர் நாயக் பேசுவதற்குத் தடை!

தேசிய இன ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் ஜாகிர் நாயக், மலாக்காவிலும் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

34 குற்றச்சாட்டுகளை சுங்கை ரம்பாய் சட்டமன்ற உறுப்பினரும், பணியாளரும் மறுத்தனர்!

மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சுங்கை ரம்பாய் சட்டமன்ற...

நிதி முறைக்கேடு சம்பந்தமாக மலாக்கா அம்னோ சட்டமன்ற உறுப்பினர் கைது!

மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்...

தித்தியான் டிஜிட்டல் : மலாக்கா மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

மலாக்கா - தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும்...

கலப்புத் திருமணங்களால் பாரம்பரியத்தை மறக்காத மலாக்கா செட்டிகள்

மலாக்கா - ஒவ்வொரு வருடமும் போகி தொடங்கி கன்னிப்பொங்கல் வரை, மலாக்கா ஊடகவியலாளர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது மலாக்கா செட்டி சமூகத்தினரின் பொங்கல் விழா கொண்டாட்டம்தான். மலாக்கா செட்டி கிராமத்தில் வாழும் மலாக்கா செட்டி...

மலாக்கா குபு தமிழ்ப் பள்ளிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நூல்கள் அன்பளிப்பு

மலாக்கா - கல்வி தானம் கண் தானத்திற்கு ஒத்தது என்பார்கள். இப்புத்தாண்டில் மலாக்கா குபு தமிழ்ப் பள்ளி கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பயிற்சி புத்தகங்களை கல்வி தானம் நோக்கில் அன்பளிப்பாகப்...