Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

மலேசிய மூத்த நடிகர் காந்திநாதன் மறைவு

கோலாலம்பூர்: மலேசியாவில் நன்கு அறியப்பட்ட மூத்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் கலைமாமணி காந்திநாதன் அம்பாங் மருந்துவமனையில் காலமானார்.      

திரையரங்குகள் திறக்கப்பட்டன – புதிய படங்களின் திரையீடு இன்னும் இல்லை!

கோலாலம்பூர் – சினிமா இரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்திருக்கும் அறிவிப்பு நேற்று ஜூலை 1 முதல் சினிமா திரையரங்குகள் திறக்கப்பட்டன என்பது! ஆனால் அதில் ஒரு சிறிய ஏமாற்றமும் ஒளிந்திருக்கிறது. புதிய படங்களுக்கான அறிவிப்பு இதுவரை...

மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020 – பாடல் திறன் போட்டி

இளைஞர்களுக்கான பாடல் திறன் போட்டியை மின்னல் எப் எம் ஏற்பாடு செய்துள்ளது.

“ஒரு வார்த்தை பேசு பெண்ணே” உள்ளூர் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது 

கோலாலம்பூர் – உள்ளூர் இசைக் கலைஞர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வண்ணம் தொடர்ந்து தங்களின் இசை முயற்சிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மலேசியாவில் இசைத் துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டு முத்திரை பதித்திருக்கும்...

“ரங்குலு” – தெலுங்கு உள்ளூர் தொலைக்காட்சி திரைப்பட அனுபவங்களை விவரிக்கிறார் இயக்குநர் சோமா காந்தன்...

கோலாலம்பூர் – அண்மையில் உகாதி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் சிறப்புத் திரைப்படமாக ஒளியேறிய முதல் உள்ளூர் தெலுங்கு தொலைக்காட்சிப் படமான “ரங்குலு” படத்தை இயக்கிய சோமா காந்தன் தன்னுடைய...

கொவிட்-19: உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு 1.32 மில்லியன் உதவி நிதி!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, திரைப்பட ஊக்கத்தொகையாக (ஐடிஎப்சி) 1.32 மில்லியன் ரிங்கிட்டை வழங்குவதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம்...

“என் திறமையைக் காட்டட்டுமா? ரெண்டு சங்கதியை போடட்டுமா?” – மலேசியா வாசுதேவனை நினைவு கூர்வோம்

(மலேசியாவிலிருந்து தமிழகம் சென்று தமிழ்த் திரையுலகில் நடிப்புத் துறையில் சாதனை படைத்தவர் இரவிச்சந்திரன் என்றால், இசைத் துறையில் சாதனைகள் பல புரிந்து, "மலேசியா" என்ற அடைமொழியை தன் பெயரிலேயே இணைத்துக் கொண்டு, நம்...

பழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்

நாடறிந்த பழம்பெரும் நடிகரும்,மேடை நாடகக் கலைஞருமான சிவாஜி ராஜா இன்று புதன்கிழமை ஜனவரி பதினைந்தாம் நாள் மலாக்காவில் காலமானார்.

ஆஸ்திரேலியா-மலேசியா இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம்

மலேசியத் திரைப்படத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்வதில் தீவிரமாகப் பாடுபட்டு வரும் தகவல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ முயற்சியில் ஆஸ்திரேலியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

புதிய சாதனை எல்லைகளைத் தொடுகின்றது மலேசியப் படமான ‘புலனாய்வு’

ஷாலினி பாலசுந்தரம், சதீஸ் நடராஜன் இணை இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'புலனாய்வு' திரைப்படம் வியாழக்கிழமை முதல் மலேசியாவில் அறுபத்தைந்து திரையரங்குகளில் திரையீடு காண்கிறது.