Home Tags மலேசியத் தமிழ் இலக்கியம்

Tag: மலேசியத் தமிழ் இலக்கியம்

வழக்கறிஞர்-எழுத்தாளர் பொன்முகம் காலமானார்!

கோலாலம்பூர் – வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், அரசியல்வாதி, தமிழ் உணர்வாளர் என பன்முகத் திறமைகளும் ஆளுமைகளும் கொண்ட பொன்முகம் நேற்று தனது 75-வது வயதில் காலமானார். நேற்று புதன்கிழமை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத்...

மலேசியாவின் ம.நவீன் குறித்து தமிழகத்தின் ஜெயமோகன் கட்டுரை!

கோலாலம்பூர் - (தமிழகத்தின் இன்றைய முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன். மலேசியாவின் தமிழ் இலக்கியப் படைப்பாளரும் வல்லினம் ஆசிரியருமான ம.நவீன் குறித்து “காற்று செல்லும் பாதை” என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை, http://www.jeyamohan.in/...

மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்!

  கோலாலம்பூர் - மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியப் படைப்பாளர்களில் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு இன்று காலமானார் என்ற துக்ககரமான செய்தியை ஆழ்ந்து துயரத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம். (மேலும் விவரங்கள் தொடரும்)  

இன்று மரபின் மைந்தன் முத்தையாவின் “கண்ணதாசனின் சந்தம்” இலக்கியச் சொற்பொழிவு!

கோலாலம்பூர் - மரபின் மைந்தன் முத்தையா (படம்) என்பது தமிழகத்தின் இலக்கிய வட்டங்களிலும், உலகம் எங்கும் உள்ள தமிழ்க் கவிஞர்களிடத்திலும் நன்கு அறிமுகமான பெயர். மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் முத்தையா இன்று (23 மே...

காஜாங் நகரில் ‘தென்றல்’ வாசகர் திருவிழா!

காஜாங் - நாட்டின் முக்கிய வார இதழ்களில் ஒன்றாக தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருப்பது வித்யாசாகரை (படம்) ஆசிரியராகக் கொண்டு அவரது படைப்பாக்கத் சிந்தனையில் வெளிவரும் ‘தென்றல்’ வார இதழ். இந்த...

ரெ.கார்த்திகேசுவின் படைப்பிலக்கியக் கருத்தரங்கு நடைபெறுகின்றது!

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இலக்கியப் படைப்புகள் மீதான, படைப்பிலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் காலை 9.00...

கிள்ளானில் பி. கோவிந்தசாமியின் ‘மஞ்சள் குடை’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

கிள்ளான் - உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதியவரும், 'மனங்கள்', 'உடல் மட்டும் நனைகிறது',  'ஒருவிடியல்', 'உள்ளே வாருங்கள்' ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டவருமான சிறுகதைத் தென்றல் பி. கோவிந்தசாமி அவர்களின்,...

‘வன தேவதை’ நாவல் குறித்து நாவலாசிரியர் கோ.புண்ணியவானுடன் சுவாரசிய உரையாடல்!

கோலாலம்பூர் - மலேசியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவான் புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என படைப்பிலக்கியத்தின் பன்முகத்தை நிரூபித்தவர். அதற்கான அடையாளத்தை  இலக்கிய உலகில் வலிமையாக நிறுவியரும் கூட. தேசிய அளவில் தன்னுடைய...

நேர்காணல்: தோட்டங்களை விட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - கே.பாலமுருகன் (படம்) எனும் படைப்பாளி மலேசிய தமிழிலக்கிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் படைப்பாளி. தனது 23ஆவது வயதில் அவர் எழுதிய ‘நகர்ந்து...

“தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை” – ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலுக்கு முனைவர் ரெ.கார்த்திகேசு...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - மலேசியாவின் பிரபல எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதி அண்மையில் வெளியிடப்பட்ட “செலாஞ்சார் அம்பாட்” என்ற நாவல், சுதந்திரத்திற்குப் பிறகு மலேசிய தோட்டப்புற மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை...