Tag: மலேசியத் தமிழ் இலக்கியம்
மனோன்மணி தேவியின் “சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும்” நூல் வெளியீடு
ஜோர்ஜ் டவுன் - முனைவர் மனோண்மணி தேவி அண்ணாமலை எழுதிய "சொற்புணர்ச்சி விதிகளும்
தொல்காப்பிய மரபும்" என்ற நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018-ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு பினாங்கு கொம்தார்...
கூலிம் நவீன இலக்கியக் களத்தின் 3-ஆம் ஆண்டு இலக்கியக் கூடுகை
கூலிம் நவீன இலக்கியக் களம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் உறுப்பினர்கள் பத்து பேர்தான். ஆனால் அதன் இலக்கியப் பங்களிப்பாக ஆண்டுதோறும் நூற்றூக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், வாசகர்களை, இலக்கிய ஆர்வலர்களைக்...
தமிழ்நாடு பாடநூலில் மலேசியா பாலமுருகனின் சிறுகதை
சென்னை - தமிழ்நாடு 11-ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் 'பேபி குட்டி' சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான மேல்நிலை முதலாம்...
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா
பினாங்குச. 20 – பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா 2017 மற்றும் செந்துறை கவிஞர் சோலை முருகன் கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் எதிர் வரும் 30 டிசம்பர் 2017 சனிக்கிழமை...
சிலாங்கூர் பொது நூலகங்களுக்கு உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள்
ரவாங் - இவ்வருடம் சிலாங்கூர் மாநில பொது நூலகங்களுக்காக உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தமிழ் புத்தகங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை 25 நவம்பர் 2017-ஆம் நாள் மாலை...
செந்துறைக் கவிஞர் சோலை முருகன் கவிதைப் போட்டி
பினாங்கு - பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தேசிய அளவிலான கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவிதை போட்டியை நடத்துவுள்ளது என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் வெ.தேவராஜுலு அறிவித்தார்.
பினாங்கு மண்ணில் குறிப்பாக பிறை வட்டாரத்தில்...
நவீன இலக்கியக் களஞ்சியம் – ஆவணப் படக்காட்சிகளோடு வல்லினத்தின் விழா
கோலாலம்பூர் - ஒவ்வொரு ஆண்டைப் போலவே இவ்வாண்டும் வல்லினம், கலை இலக்கிய விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு 100-வது வல்லினம் இதழை முன்னிட்டு இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. கடந்த எட்டு...
சுங்கை சிப்புட் எழுத்தாளர் பூ.அருணாசலம் காலமானார்
சுங்கை சிப்புட் - மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சுங்கை சிப்புட் பூ.அருணாசலம் (படம்) நேற்று வியாழக்கிழமை (22.06.17) மாலை மணி 6.30 அளவில் காலமானார்.
தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்துடன் நீண்ட காலம்...
இரா.முத்தரசன் நூல்கள் – மின்னூல் பதிப்புகளோடு வெளியீடு
கோலாலம்பூர் - எழுத்தாளரும், ‘செல்லியல்’ ஊடகத்தின் நிருவாக ஆசிரியருமான இரா.முத்தரசன் எழுதிய ‘மண்மாற்றம்’ என்ற நாவல் மற்றும் ‘செல்லியல் பார்வைகள்’ கட்டுரைத் தொகுப்பு – என இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று...
இரா.முத்தரசன் நூல்கள் – மின்னூல் பதிப்புகளோடு வெளியீடு
கோலாலம்பூர் - எழுத்தாளரும், ‘செல்லியல்’ ஊடகத்தின் நிருவாக ஆசிரியருமான இரா.முத்தரசன் எழுதிய ‘மண்மாற்றம்’ என்ற நாவல் மற்றும் ‘செல்லியல் பார்வைகள்’ கட்டுரைத் தொகுப்பு – என இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நாளை...