Home Tags மலேசியா

Tag: மலேசியா

ஏஎப்எப் கோப்பை: இன்றிரவு மலேசியா-வியட்னாம் பரபரப்பான மோதல்

கோலாலம்பூர்: 2018 ஆண்டின் ஏஎப்எப் சுசூகி கோப்பையின் (AFF Suzuki Cup Championship) முதலாவது இறுதிச் சுற்று  ஆட்டத்தில், இன்று மலேசியா வியட்நாமை சந்திக்கவுள்ளது. இரு முறை வெற்றியாளரான தாய்லாந்தை கடந்த டிசம்பர்...

தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றும் 11 நாடுகளின் பட்டியலில் மலேசியா!

கோலாலம்பூர் - கடந்த 5 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றி வரும் 11 நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றிருக்கிறது. "அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் உலக அறிக்கை: மரண தண்டனைகள் மற்றும் நிறைவேற்றங்கள் 2017"...

வடகொரியாவின் இறக்குமதி அனைத்திற்கும் மலேசியா தடை!

கோலாலம்பூர் - வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கான நிதியைத் தடுக்கும் விதமாக உலக நாடுகளின் முயற்சிக்கு மலேசியாவும் உதவி செய்திருக்கிறது. வடகொரியாவில் இருந்து வரும் இறக்குமதிப் பொருட்கள் அனைத்திற்கும் மலேசியா தடை விதித்திருக்கிறது. இந்த ஆண்டின்...

மலேசியாவில் இருந்து வந்த 7,200 கிலோ தந்தங்கள் – ஹாங் காங் அதிர்ச்சி!

ஹாங் காங் - கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகப் பெரிய அளவிலான யானைத் தந்தக் கடத்தல் சம்பவம் ஒன்றைத் தடுத்திருப்பதாக  ஹாங் காங் சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை...

பெர்சமா ஷீல்டு 2017: போர்க்கப்பல்களின் பிரமிக்க வைக்கும் காட்சி!

(பெர்சமா ஷீல்டு 2017 -க்காக ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்துப் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரமிக்க வைக்கும் காட்சி) படம்: ஆஸ்திரேலியக் கடற்படை டுவிட்டர்

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் – மீண்டும் பின்தங்கியது சிங்கப்பூர்!

பெர்லின் – ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் கடந்த முறையை ஒப்பிடுகையில், ஒரு இடம் பின்தங்கி சிங்கப்பூர் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மலேசியாவிற்கு 54-வது இடமும், இந்தியாவிற்கு...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

மலேசிய நடிகை டிஃப்பனி லியோங் புற்றுநோயால் மரணம்!

கோலாலம்பூர் -  மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரின் மீடியாகார்ப் (Mediacorp) குழுமத்தின் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகை டிஃப்பனி லியோங், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மரணமடைந்தார். கடந்த இரண்டு வருடங்களாக...

மலேசியாவில் 50,000 பேர் ஐஎஸ் இயக்க அனுதாபிகளா?

கோலாலம்பூர் - மலேசியாவில் ஏறக்குறைய 50,000 பேர் ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்து இருப்பது பெரும்...

மலேசியாவில் 9 ஆண்டுகளில் 28,741 பாலியல் வழக்குகள் – குற்றம் நிரூபிக்கப்பட்டது 765 வழக்குகள்...

கோலாலம்பூர் - "மலேசியாவில் ஒவ்வொரு 35 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது 16 வயதிற்கும் குறைவாக உள்ள இளம் பெண்கள் தான்" - இப்படி ஒரு...