Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், நன்கொடையாக வந்தது என்று நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக முகமட் ஜாமிடான் நியமனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக முகமட் ஜாமிடான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேலாண்மை மற்றும் நிபுணத்துவ பிரிவுக்கு பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான ஜாமிடான்,...

“நஜிப் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொகை”

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது நன்கொடையாக வந்தது என்றும், அத்தொகை 1எம்டிபியில் இருந்து வந்த தொகையல்ல என்றும் மலேசிய...

பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையாகும் – எம்ஏசிசி அறிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி, 1எம்டிபி நிறுவனத்தின் நிதி கிடையாது என்றும், அது...

ஊழலுக்கு எதிரான அனைத்துலக மாநாடு – பிரதமர் நஜிப் முக்கிய உரையாற்றுகின்றார்!

கோலாலம்பூர், ஜூலை 9 - 1எம்டிபி நிதியில், 700 மில்லியன் அமெரிக்க டாலர் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கிற்கு, சென்றுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ள நிலையில்,...

நஜிப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு!

கோலாலம்பூர், ஜூலை 3 - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு...

தியோ குடும்பத்திற்கு 6 லட்சம் இழப்பீடு: ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், மே 13 - மரணமடைந்த தியோ பெங் ஹாக் குடும்பத்தாருக்கு 6 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும், அரசாங்கத்திற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தியோ...

“அஸ்மின் அலி மீதான விசாரணை நீடிக்கிறது” – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர், அக்டோபர் 16 - பிகேஎன்எஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில வளர்ச்சி கழகத்தின் தலைவராக அஸ்மின் அலி பதவி வகித்தபோது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய ஊழல்...

அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஊழல் வழக்கில் கைது!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} கோலாலம்பூர், ஜனவரி 9 – மலேசிய அமைச்சர் ஒருவரின் சிறப்பு அதிகாரியும் மேலும் இருவரும் ஊழல் வழக்கொன்று...