Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்: முன்னாள் மாமன்னர் உத்தரவைப் புறக்கணித்தது யார்?

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாமா என்பதில் இருவிதக் கருத்துகள் இருக்கலாம். தவறில்லை. ஆனால், எஞ்சிய சிறைத் தண்டனையை அவர் வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்ற...

நஜிப் வீட்டுக் காவல் : முன்னாள் மாமன்னர் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது!

புத்ரா ஜெயா : நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க முடியுமா என்ற வழக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 6) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக் கொண்டிருக்கும் நிdலையில், அத்தகைய...

மலேசிய இந்துக்களுக்கு மாமன்னரின் தீபாவளி வாழ்த்து

கோலாம்பூர்: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் அவரின் துணைவியார் மாட்சிமை தங்கிய ராஜா சாரித் சோஃபியா, மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் தங்களின் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். நேற்று...

சீன அதிபருடனான சந்திப்பில், மறைந்த மகன் குறித்து கண்கலங்கிய மாமன்னர்!

பெய்ஜிங்: மன்னராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும், தந்தை பாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். சீனாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த நமது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடனான சந்திப்பின்போது,...

மாமன்னராக, ஜோகூர் ஆட்சியாளர் கலந்து கொண்ட முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம்!

புத்ரா ஜெயா : மலேசியாவின் சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புத்ரா ஜெயாவில் நடைபெற்ற அணிவகுப்பில் மாமன்னர் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார். ஜோகூர் ஆட்சியாளரான மாமன்னர் 17-வது மாமன்னராக பதவி ஏற்றுக்...

மாமன்னர் தலையிட்டதற்கு வரவேற்பு – ஆனால், பிரதமரும், காவல் துறையும் பொறுப்பேற்க வேண்டும்!

கூச்சிங் : அண்மையில் கே.கே.மார்ட் விவகாரத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் தலையிட்டதையும், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதையும் வரவேற்றுள்ள சரவாக் அரசியல் தலைவர்கள் அதே வேளையில், இந்த விவகாரத்தை பிரதமரும், காவல்...

ஹரிராயா நோன்புப் பெருநாள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர் : 30 நாட்கள் நோன்பிருந்து முஸ்லீம் சமூகத்தினர் இன்று புதன்கிழமை ஹரிராயா பெருநாளை நாடெங்கிலும் கொண்டாடி வருகின்றனர். மற்ற சமூகத்தினரும் தங்களின் இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர். நீண்ட விடுமுறை என்பதால் பலரும்...

மாமன்னர் உத்தரவு : தீவிரவாதக் கருத்துகளை நிறுத்துங்கள்!

கோலாலம்பூர் : அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் தீவிரவாதக் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டுமென மாமன்னர் சுல்தான் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான்,...

மாமன்னரின் முதல் நாடாளுமன்ற உரையைக் கேட்க நாடு தயாராகிறது!

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரை மாமன்னர் உரையாற்றி தொடக்கி வைப்பது மரபு. அந்த வகையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி...

நஜிப் தண்டனையைக் குறைப்பது நியாயமா? தொடரும் சர்ச்சைகள்! எப்போது விடுதலை?

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதுதான் இப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம். நஜிப்பின் தண்டனைக் காலம் 12...