Tag: மாமன்னர்
மகாதீர் : “தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்க மாமன்னரிடம் பரிந்துரைத்தேன்”
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னருடனான தனது சந்திப்பு...
துன் மகாதீர் மாமன்னரைச் சந்திக்க அரண்மனை வந்தார்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்திக்க முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அரண்மனையை வந்தடைந்தார்.
நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல அரசியல் தலைவர்களை...
பாஸ் துணைத் தலைவர் – வீ கா சியோங் மாமன்னரைச் சந்தித்தனர்
கோலாலம்பூர் : பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மாட் இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) நண்பகலில் மாமன்னரைச் சந்தித்தார்.பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் உடல் நலக்குறைவு அடைந்துள்ளதால்...
துன் மகாதீரும் மாமன்னரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னரைச் சந்திக்கிறார். அதற்கான அழைப்புக் கடிதத்தை அவர் அரண்மனையிலிருந்து பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல...
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாமன்னரிடம் கோரப்பட்டது
கோலாலம்பூர்: இன்று இறுதியாக மாமன்னரைச் சந்தித்த அமானா தலைவர் முகமட் சாபு, அவசரநிலை இன்னும் நடந்து கொண்டிருக்கும்போது நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து மாமன்னரிடம் எழுப்பியதாகக் கூறினார்.
சந்திப்பின் போது, தற்போதைய...
காணொலி : பொதுத் தேர்தலா? புதிய அரசாங்கமா? அவசர கால நீட்டிப்பா?
https://www.youtube.com/watch?v=wbkrVX78Kss
செல்லியல் காணொலி | பொதுத் தேர்தலா? புதிய அரசாங்கமா? அவசர கால நீட்டிப்பா? மாமன்னர் முடிவு என்ன? | 09 ஜூன் 2021
Selliyal Video | Emergency extended? Unity Government? GE...
ஜூன் 16-இல் மலாய் ஆட்சியாளர்களுடன் மாமன்னர் சிறப்பு சந்திப்பு
கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா, அடுத்த புதன்கிழமை (ஜூன் 16) மலாய் ஆட்சியாளர்களுடன் சிறப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பிற்கு மாமன்னர் தலைமை தாங்குவார் என்று அரண்மனை காப்பாளர் அகமட் பாடில் ஷம்சுடின் தெரிவித்தார்.
"இந்த...
அரசாங்கம் தோல்வியடைந்ததை மாமன்னரிடம் கூறினேன்- குவான் எங்
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை அரசாங்கம் முறையாக கையாளவில்லை என்ற கூற்றுக்கள் குறித்து மாமன்னர் நன்கு அறிந்திருக்கிறார் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
"கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களின்...
லிம் குவான் எங் அரண்மனையை வந்தடைந்தார்
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்தித்து வருகிறார்.
அவ்வகையில் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், ஒரு வெள்ளை வெல்பைர் காரில் அரண்மனையை...
அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவை வந்தடைந்தார்
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இஸ்தானா நெகாராவிற்கு வருகை புரிந்தார்.
சந்திப்பில் விவாதிக்க எதிர்பார்க்கப்படும் பிரச்சனைகளில் கொவிட் -19 பாதிப்பு நிலைமை மற்றும்...