Tag: மாமன்னர்
செல்லியல் பார்வை : “மலேசியாவில் அவசர காலங்கள்”
https://www.youtube.com/watch?v=22axacPEG58&t=4s
Previous Emergency periods in Malaysia | மலேசியாவில் அவசர காலங்கள் | 27 October 2020
(கடந்த 27 அக்டோபர் 2020-இல் செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்ற "மலேசியாவில் அவசர காலங்கள்"...
மாமன்னர் கட்டளைக்கு அரசியல்வாதிகள் உண்மையாகவே இணங்குகிறார்களா?
கோலாலம்பூர்: அரசியலை கருத்துகளை நிறுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அளித்த அறிவுரைக்கு அவர்கள் இணங்குகிறார்களா இல்லையா என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன்...
ரோனி லியு காவல் துறை பிணையில் விடுவிப்பு!
கோலாலம்பூர்: தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகை மலேசியாவின் தற்போதைய அரசியல் நிலைமைக்கு தொடர்பில்லாதது என்று ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு தெளிவுபடுத்தியுள்ளார்.
லியு காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார. இதுவரை எந்தவிதமான...
2021 வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும்!- மாமன்னர்
கோலாலம்பூர்: நவம்பர் 6- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2021 வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு, மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.
கொவிட் -19- ஐ...
செல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”
https://www.youtube.com/watch?v=22axacPEG58&t=4s
Previous Emergency periods in Malaysia | மலேசியாவில் அவசர காலங்கள் | 27 October 2020
பிரதமர் மொகிதின் யாசின் பரிந்துரைத்த அவசர கால அமுலாக்கத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்போபர் 25-ஆம் தேதி...
மாமன்னருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதில் ரோனி லியுவும் விசாரிக்கப்படுவார்
கோலாலம்பூர்: மாமன்னருக்கு எதிராக தேசத் துரோக கருத்துகளை வெளியிட்ட நான்கு சமூக ஊடக இடுகைகளை காவல் துறையினர் விசாரிக்கின்றனர். இதில் ஜசெக தலைவர் ரோனி லியூவின் முகநூல் பதிவும் விசாரிக்கப்படுகிறது.
புக்கிட் அமான் தலைவர்...
அரசியலமைப்பிற்கு உட்பட்டு மாமன்னர் ஆலோசனையை கவனிப்பதாக அன்வார் அறிக்கை
கோலாலம்பூர்: மொகிதின் யாசினை பிரதமராக பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், நாட்டின் நிர்வாகத்தை பாதிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் அரசியல் விளையாடக்கூடாது என்ற மாமன்னரின் ஆலோசனையை கவனத்தில்...
மாமன்னரின் உத்தரவை அமைச்சரவை மேலும் விவாதிக்கும்!- மொகிதின்
கோலாலம்பூர்: அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாமன்னரின் "கருத்தை" அமைச்சரவை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிர்வாகத்தின் நிலைத்தன்மைக்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்த அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தியதற்கும்...
அவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்
கோலாலம்பூர் : நாட்டில் பிரதமர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டபடி அவசர காலம் அறிவிக்கப்படாது என்றும் அதற்கான பரிந்துரையை மாமன்னர் நிராகரித்து விட்டார் என்றும் அரண்மனை செய்தி அறிக்கை தெரிவித்தது.
அதே வேளையில் அரசாங்கத்தின்...
மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது
கோலாலம்பூர் : (மாலை 6.15 மணி நிலவரம்)
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்களின் மன்றக் கூட்டம் மாலை 5.00 மணியளவில் நிறைவடைந்தது என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.
இந்தக் கூட்டம் அவசர...