Tag: மாமன்னர்
நாட்டில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட அவசரநிலை அவசியம்
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட போதிலும் மலேசியா வணிகத்திற்காக எப்போதும் போல செயல்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறினார்.
இந்த அவசரநிலை பிரகடனம், புத்ராஜெயா, பொருளாதார மீளுருவாக்கம்...
அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் 11 மணிக்கு உரையாற்றுவார்
கோலாலம்பூர்: அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் இன்று காலை 11 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார்.
மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல்...
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மாமன்னர் அவசரநிலையை அறிவித்தார்
கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க மாமன்னர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
நேற்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மொகிதின் யாசினுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
(மேலும் தகவல்கள் தொடரும்)
பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்
கோலாலம்பூர்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேரிச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.
மலேசிய விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக மாநிலத்தின் வெள்ள நிலைமையை மாமன்னர் இன்று...
மாமன்னர் தம்பதியரின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் மாமன்னர் தம்பதியர் தங்களின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பெருநாளும் விரைவில் மலரவிருக்கும்...
மாமன்னர் அபுதாபிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்
கோலாலம்பூர்: அபுதாபிக்கு ஐந்து நாட்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மேற்கொள்கிறார்.
அபுதாபி இளவரசர் ஷேக் முகமட் சாயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் இந்த சிறப்பு பயணம் மேற்கொள்ளப்படுவதாக அரண்மனை...
கிரிக், புகாயா தொகுதிகளில் அவசரகால நிலை அறிவிப்பு
கோலாலம்பூர்: கிரிக் மற்றும் சபாவில் புகாயாவிற்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனவரி 16- ஆம் தேதி திட்டமிடப்பட்ட இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை மாமன்னர் ஒப்புதலுடன் ஒத்திவைப்பதாகக் கூறி, பிரதமர்...
கிரிக், புகாயா தொகுதிகளிலும் அவசரநிலைக்கு மாமன்னரை அணுகக்கூடும்!
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, பத்து சாபியைப் போலவே, கிரிக் நாடாளுமன்றத் தொகுதியிலும், புகாயா மாநில சட்டமன்றத்திலும் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னரை அணுகும் சாத்தியக்கூறுகளை அரசாங்கம் பரிசீலிக்கும்...
தேர்தல் பகுதிகளில் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னரிடம் அரசு கோரும்
கோலாலம்பூர்: பத்து சாபி மற்றும் சரவாக் மாநிலத்தில் தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்காக அவசரகால நிலையை அறிவிக்க மத்திய அரசு மாமன்னரை கோரலாம் என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் புத்ராஜெயா இந்த...
2021 வரவு செலவு திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும்
கோலாலம்பூர்: வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட இருக்கும் 2021 வரவு செலவு திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று மாமன்னர் இன்று மீண்டும் நினைவுபடுத்தி உள்ளார்.
2021 வரவு செலவுத் திட்டம் குறித்து நிதியமைச்சர் தெங்கு...