Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டு வர மாமன்னருக்கு மனு

கோலாலம்பூர்: அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர மாமன்னருக்கு சமர்ப்பிக்க மனு ஒன்று இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மனுவில் இயங்கலை வாயிலாக கையெழுத்திடலாம் என்றும், மனு நோன்பு பெருநாளுக்கு...

நாடாளுமன்ற அமர்வை நடத்த உத்தரவிடுமாறு தேமு மாமன்னரிடம் வேண்டுகோள்

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 40 (2),...

நாடாளுமன்ற அமர்வு மார்ச் 8 நடைபெறாது

கோலாலம்பூர்: அவசரநிலை பிரகடனம் அமலாக்கத்தில் இருப்பதால், நாடாளுமன்ற அமர்வுக்கான அசல் நாள்காட்டி இனி செல்லுபடியாகாது என்பதால், மார்ச் 8- ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது என்று மக்களவைத் துணைத் தலைவர் முகமட்...

நாடாளுமன்ற அமர்வு மார்ச் மாத தொடக்கத்தில் நடத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அவசரநிலை காலக்கட்டத்தில் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் என்று ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் அதனை தொடங்க, பிரதமர்...

அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றம் கூடலாம்- மாமன்னர்

கோலாலம்பூர்: அவசரநிலை பிரகடனத்தின் போது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னர் பொருத்தமானதாகக் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றம் கூட முடியும் என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் கூறியுள்ளார். இது குறித்து அரண்மனை காப்பாளர்...

மாமன்னர் தம்பதியரின் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாமன்னர் தம்பதியர் தங்களின் நல்வாழ்த்துகளை சீன சமூகத்திற்குத் தெரிவித்துக் கொண்டனர். பிறக்கும் புத்தாண்டு, உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு வளப்பத்தையும், சிறந்த உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், நல்லெண்ணத்தையும் அளிக்கும்...

நாடாளுமன்ற அமர்வை தொடரக் கோருவது மிரட்டலுக்காக இல்லை

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை சவால் செய்ய எதிர்க்கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். "நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வர விரும்புவது அவசரநிலையை...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்

கோலாலம்பூர்: அவசரகால நிலையில் அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநில அமர்வுகளும் இடைநிறுத்தப்படும் என்று மக்களவைத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த இடைநீக்கம் என்பது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று அர்த்தமல்ல என்பதால்...

எதற்காக அவசரநிலை ஏற்படுத்தப்பட்டது? அரசுக்கு போதுமான அதிகாரம் உண்டு

கோலாலம்பூர்: இன்று நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேள்வி எழுப்பியுள்ளார். ​​கொவிட் -19 நெருக்கடியைக் கையாள தேவையான அதிகாரங்கள் ஏற்கனவே அரசுக்கு உள்ளன...

அவசரநிலையின் போது நாடாளுமன்ற அமர்வு, பொதுத் தேர்தல் நடைபெறாது

கோலாலம்பூர்: இன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் போது, நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது எனவும், பொதுத் தேர்தல்கள் எதுவும் நடக்காது என்றும் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். ஆனால், நீதித்துறை தொடர்ந்து செயல்படும் என்று அவர்...