Home Tags மாஸ்லீ மாலிக்

Tag: மாஸ்லீ மாலிக்

சுங்கை அரா தமிழ்ப்பள்ளியை பிற பள்ளிகள் மாதிரியாகக் கொள்ள வேண்டும்!- மஸ்லீ

ஜோர்ஜ் டவுன்: தேசிய வகை சுங்கை அரா தமிழ்ப்பள்ளிக்கு வருகைப் புரிந்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், அப்பள்ளி சுற்றுச்சூழலை நன்முறையில் பராமரித்து வருவதைக் கண்டு வியந்ததாகக் கூறியுள்ளார். தங்களின் குழந்தைகள் பள்ளி முடிந்து...

மஸ்லீ மாலிக், அம்னோ அரசியல்வாதி போன்று பேசுகிறார்!- இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: மெட்ரிகுலேஷன் விவகாரத்தையும், தனியார் துறை வேலை அமர்வுக்காக சீன மொழித் தேவையையும் ஒன்றுபடுத்திப் பேசிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் கருத்து அர்த்தமற்றது என பினாங்கு துணை முதல்வர் பி....

வேலைக்கு சீன மொழி தேவை என்றால், மெட்ரிகுலேஷனில் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கையும் குறையாது!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் நுழைவதற்கு மட்டும் இன அடிப்படையிலான அம்சத்தை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று வியாழக்கிழமை யூஎஸ்எம் மாணவர்களுடனான சந்திப்பில் கூறினார். மாறாக,...

மெட்ரிகுலேஷன்: கேட்டதைக் கொடுக்காது, நாடகமாடும் நம்பிக்கைக் கூட்டணி!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான இட எண்ணிக்கை 25,000 -லிருந்து 40,000-ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், இந்தியர்களுக்கு...

மெட்ரிகுலேஷன்: 4,000 இடங்களில் இந்தியர்களுக்கு எத்தனை இடம்?

கோலாலம்பூர்: 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கான மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான விண்ணப்பங்களில், இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணமாக இந்தியர்களின் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது. பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு இடங்களும், பூமிபுத்ரா...

மெட்ரிகுலேஷன் இடங்கள் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது

புத்ரா ஜெயா - மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் அமைச்சரவை என்ன முடிவு எடுக்கப் போகிறது என நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், அதிரடியாக மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்தி இந்தப் பிரச்சனைக்குத்...

மெட்ரிகுலேஷன்: கூடுதல் 15,000 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை 25,000-லிருந்து 40,000-ஆக உயர்த்த அமைச்சரவை இன்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார். ஆயினும், பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு...

மெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்!

கோலாலம்பூர்: அண்மையில் மலேசிய நண்பன் நாளிதழ் முன்நின்று மலேசிய இந்தியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மெட்ரிகுலேஷன் விவகாரத்தை யாரும் அரசியல் படுத்தக் கூடாது எனக் கூறும் மக்கள் ஒருப்புறம் இருக்கையில், ஒரு சிலர்...

முன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா?

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை தொடங்கி 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகளுக்காக செய்யப்பட்டிருந்த விண்ணப்பங்களின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய மாணவர்களின், குறிப்பாக சிறந்தப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குக்...

மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிகளில் பற்று அட்டைகள் அறிமுகம்!

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பணமில்லா அமைப்பை ஏற்படுத்த கல்வி அமைச்சு திட்டம் தீட்டி வருவதாக, அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறியுள்ளார். தற்போது, புக்கிட் லஞ்ஜான் தேசியப் பள்ளி இந்த நடைமுறையை...