Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
கோலாலம்பூர், மார்ச் 31 - இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மாஸ் MH370 விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்புக் குழுவினரால் கண்டறியப்படாததால், கடற்பரப்பில் விமானம் அவசரமாக தரையிறங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத்...
MH370: நஜிப்பின் முடிவு சரிதான் – ஆஸ்திரேலியா பிரதமர் கருத்து
பெர்த், மார்ச் 31 - மாயமான மலேசிய விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் தான் விழுந்துள்ளது என்பதற்கு இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து ஆதாரங்களும் சரியாகப் பொருந்துகின்றன என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட்,...
சீனாவில் மலேசிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்!
பெய்ஜிங், மார்ச் 31 - மலேசிய விமானம் MH370 மாயமானதைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள பயண முகவர்கள் மலேசியாவுக்கு விமான சீட்டை முன் பதிவு செய்து கொடுப்பதை அதிரடியாக நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள்...
MH 370 – தேடுதல் பணிகள் இன்றும் தொடர்கின்றன! கடலுக்கடியிலும் தேடும் முயற்சிகள்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மார்ச் 30 – சாதகமற்ற வானிலை இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து கடல் பகுதியில் காணாமல் போன மாஸ் விமானத்தின்...
மாஸ் விமான தொழில்நுட்ப பயிற்சி அறையில் தீ விபத்து!
கோலாலம்பூர், மார்ச் 28 – சுபாங்கில் உள்ள மலேசியா ஏர்லைன்ஸ் விமான மின்னணுவியல் (Avionics) பயிற்சி மையத்தில் கடந்த புதன்கிழமை திடீரென தீ பிடித்துள்ளது.
எனினும், உடனடியாக தீ பரவாமல் அணைக்கப்பட்டதாகவும், பெரிய அளவிலான உயிர்...
MH370 பேரிடர்: விமானி ஸஹாரி தான் காரணம் – விசாரணை அதிகாரி தகவல்
கோலாலம்பூர், மார்ச் 28 - MH370 விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி, பல மைல் தொலைவு பறந்ததற்கு தலைமை விமானி ஸஹாரி அகமட் ஷா தான் காரணம் என்று விசாரணை...
MH370: தாய்லாந்து துணைக்கோள் 300 பொருட்களைக் கண்டறிந்துள்ளது!
பேங்காக், மார்ச் 27 - இந்தியப் பெருங்கடலில் MH370 விமானத்தை தேடும் பகுதியில் இருந்து, சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் 300 பொருட்கள் மிதந்து கொண்டிருப்பதை தாய்லாந்து துணைக்கோள் படம் பிடித்து...
MH370: கறுப்புப் பெட்டியைக் கண்டறிந்த பிறகு தான் அரச விசாரணை – ஷாஹிடன்
கோலாலம்பூர், மார்ச் 27 - மலேசிய விமானம் MH370 பேரிடரை விசாரணை செய்ய நாடாளுமன்ற தேர்வுக் குழுவோ (Parliamentary Select Committee) அல்லது அரச விசாரணை ஆணையமோ (Royal Commission of Inquiry) அமைக்க...
MH370: கடலில்122 பாகங்கள் மிதப்பதாக துணைக்கோள் படங்கள் காட்டுகின்றன!
கோலாலம்பூர், மார்ச் 27 - இந்தியப் பெருங்கடலில் சுமார் 122 சந்தேகத்திற்குரிய பொருட்கள் மிதப்பதாக பிரான்ஸ் நாட்டு துணைக்கோள் படம் பிடித்து அனுப்பியுள்ளது. அது MH370 விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
அப்படங்களை...
“கட்டுப்பாட்டு அறையின் கட்டளை படி விமானம் திரும்புவதாக நினைத்தோம்” – மலேசிய விமானப்படை அறிக்கை
கோலாலம்பூர், மார்ச் 26 - கடந்த மார்ச் 8 ஆம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற MH370 விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி, மலாக்கா நீரிணை வழியாக...