Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

எம்எச் 370 : இந்தியப் பெருங்கடலில் 58 திடமான பொருட்கள் கண்டுபிடிப்பு – போக்குவரத்து...

கோலாலம்பூர், செப்டம்பர் 15 - எம்எச் 370 விமானத்தை தேடுவதற்கான கடின முயற்சிகள் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் 58 திடமான பொருட்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகி...

நடுவானில் கோளாறு:  இந்தியா சென்ற மாஸ் விமானம் பாதி வழியில் திரும்பியது

கோலாலம்பூர், செப்டம்பர் 14-நடுவானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இந்தியா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பாதி வழியில் மலேசியா திரும்பியது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பயணிகள்...

மாஸ் அறிவித்த ‘பக்கெட் லிஸ்ட்’ சலுகையால் பெரும் சர்ச்சை!

கோலாலம்பூர், செப்டம்பர் 4 - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகள் கவர்வதற்காக அறிவித்த ‘மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்’ (My Ultimate Bucket List) என்ற சிறப்பு சலுகைப் போட்டி கடும் எதிர்ப்புகளையும்,...

6000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்யத் தயாராகும் மாஸ்!

கோலாலம்பூர், செப்டம்பர் 02 - நாட்டின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 6,000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 6...

மாஸ் விமானத்தில் எடுக்கப்பட்ட படத்தை தவறாகப் பயன்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 - மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த போது குடும்பத்துடன் தாங்கள் எடுத்துக் கொண்ட படத்தை ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தவறாகப் பயன்படுத்தி விட்டதாக மாஸ்டர் செஃப் யூகே...

இரு விமானப் பேரிடர்களின் எதிரொலி! 200 மாஸ் பணியாளர்கள் ராஜினாமா!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - எம்எச்370, எம்எச்17 என அடுத்தடுத்த இரு பெரும் பேரிடர்களை சந்தித்த பிறகு, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 200 பணியாளர்கள் ராஜினாமா செய்துவிட்டதாக மலேசியா ஏர்லைன்ஸ்...

பணியாளர்களின் ஊதியத்தைக் குறைக்கும் எண்ணமில்லை – மாஸ் அறிவிப்பு!  

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், மறுசீரமைப்புப் பணிக்காக தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்படும் எனக்  கூறப்படுவது ஏற்புடையதல்ல என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களில்...

விமானத்திற்குள் சீரற்ற அழுத்தம் – தரை இறக்கப்பட்ட மாஸ் எம்எச் 70 விமானம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 - கோலாலம்பூரில் இருந்து ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு இன்று காலை புறப்பட்ட மாஸ் விமானம் எம்எச் 70-ல், சீரற்ற அழுத்தம் (pressure) நிலவியதால் மீண்டும் கோலாலம்பூரில் தரை இறக்கப்பட்டது. எம்எச் 70 விமானம் வானில்...

பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாஸ் பணியாளர்! விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 - இந்த வருடத்தில் நடந்த இரு பேரிடர்களால் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் நிலை குலைந்து போயிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய பெண் பயணி ஒருவரிடம் விமானப் பணியாளர் தகாத முறையில்...

எம்எச்370: புதிய ஆழ்கடல் தேடல் மூலம் கண்டுபிடித்துவிடலாம் – ஆஸ்திரேலியா பிரதமர் நம்பிக்கை

சிட்னி, ஆகஸ்ட் 20 - ஆழ்கடலில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாயமான எம்எச்370 விமானத்தை தேட திட்டமிருப்பதாகவும், இந்த புதிய தேடல் மூலம் விமானத்தை நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம் என்றும் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி...