Tag: முகமட் ஹாசான்
ஐசிஸ் மலேசியா (ISIS-Malaysia) வட்ட மேசை மாநாடு கோலாலம்பூரில் 3 நாட்களுக்கு நடந்தேறியது
கோலாலம்பூர்: இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தொடங்கி மூன்று நாட்களாக ஐசிஸ் மலேசியா ஏற்பாட்டில் நடைபெற்று வந்த 38-வது ஆசியா பசிபிக் வட்டமேசை மாநாடு (ISIS-𝗠𝗔𝗟𝗔𝗬𝗦𝗜𝗔 𝟯𝟴𝗧𝗛...
முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் வெற்றி
சிரம்பான் : நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாரும் அம்னோ துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் முன்னிலை வகிப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி வெற்றி பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
தேசிய முன்னணி...
அம்னோ தலைவர்-துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேறியது
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை நடந்து முடிந்த அம்னோ பொதுப் பேரவையில் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசானும் ஏகமனதாகப் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரிக்கும்...
முகமட் ஹாசான் – “15-வது பொதுத் தேர்தலில் தே.மு. தோல்வியடைந்தால் பதவி விலகுவேன்”
கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைக்கத் தவறினால் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகப் போவதாக தேசிய முன்னணி துணைத் தலைவரும். அம்னோ துணைத் தலைவருமான ...
போர்ட்டிக்சன் : அன்வார் – முகமட் ஹாசான் மோதுவார்களா?
(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் போர்ட்டிக்சனில் அன்வார் இப்ராகிம் மீண்டும் போட்டியிடமாட்டார் என்னும் ஆரூடங்கள் எழுந்துள்ளன. அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என சில...
முகமட் ஹாசான் துணைப் பிரதமர் பதவியை மறுத்தார்
கோலாலம்பூர் : அம்னோவில் நிகழ்ந்து வரும் பல்வேறு போராட்டங்கள், மாற்றங்களுக்கு இடையில் அனைவருக்கும் பொதுவான - அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக - பாரமான அரசியல் மூட்டைகள் எதையும் சுமந்து கொண்டிருக்காத தலைவராக-...
தாஜூடின் : “சாஹிட்டுடன் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால்…”
கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் சாஹிட் ஹாமிடி மீது தனக்குப் பிரச்சனை ஏதும் இல்லை, ஆனால் அவருக்கு என்மீது பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை அவரிடம்தான்...
முகமட் ஹாசான் : தாஜூடினுக்குப் பதிலாக அம்னோவின் புதிய தேர்தல் இயக்குநர்
கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநராக இதுவரை செயல்பட்டு வந்த பாசிர் சாலாக் (பேராக்) நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அம்னோவின் தேசியத் துணைத்...
நாடாளுமன்ற அமர்வை தாமதப்படுத்தக் கூடாது!
கோலாலம்பூர்: உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியுள்ளார்.
மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா நேற்று நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியிருந்தார்....
முழு ஊரடங்கை அரசு அறிவிக்க வேண்டும்- அம்னோ
கோலாலம்பூர்: சமீபத்திய வாரங்களில் மோசமடைந்துள்ள கொவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் புத்ராஜெயா முழு ஊரடங்கை கருத்தில் கொள்ள வேண்டும் என்று முக்கிய அம்னோ தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கொவிட் -19 தொற்று நிலைமையை நிவர்த்தி செய்ய...