Tag: முகமட் ஹாசான்
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் போட்டியின்றி தேர்வு!
நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
முகமட் ஹசானை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த...
“முகமட் ஹசானின் உரை குண்டர் கும்பலைக் குறிக்கவில்லை” – கேவியஸ்
கோலாலம்பூர் – “நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் ஆற்றல் வாய்ந்த தலைவர். அமைதியாக இருந்தாலும், செயலாற்றல் மிக்கவர். இயற்கையாகவே அமைதியும் சேவை மனப்பான்மையும் கொண்டவர். பொதுத் தேர்தலில் 'போர்...
கெட்கோ: “நெகிரி அரசாங்கம் விசாரணையில் துணை நிற்கும்” மந்திரி பெசார்!
சிரம்பான் - கெட்கோ நிலத்திட்டப் பிரச்சனையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் இறங்கியிருப்பதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (29 ஆகஸ்ட் 2017) இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
கெட்கோ நிலத்திட்டத்தைக்...
அனைத்து தொகுதிகளிலும் அம்னோவே போட்டியிட வேண்டுமென கூறவில்லை: முகமட் ஹாசன் விளக்கம்
சிரம்பான், ஆகஸ்ட் 4 - கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி நெகிரி மாநிலத்தில் அம்னோவால் தனித்து ஆட்சியமைக்க இயலும் என தாம் ஒருபோதும் கூறவில்லை என அம்மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்துள்ளார்.
நெகிரியில்...
மொகிதின் காணொளிக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை – முகமட் ஹாசன்
சிரம்பான், ஜூலை 31 - 1எம்டிபி குறித்து முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசுவதாக வெளியான காணொளிப் பதிவுக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நெகிரி மந்திரி பெசார் டான்ஸ்ரீ...
முதலில் விவாகரத்து, பிறகே மதமாற்றம்: நெகிரி மாநிலத்தில் சட்டத் திருத்தம்!
கோலாலம்பூர், பிப்ரவரி 6 - நெகிரி செம்பிலானில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய சட்டத்தின்படி, இனி இஸ்லாத்தை தழுவ விரும்பும் திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ தனது வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்ய வேண்டும் என்பது...
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக முகமட் ஹாசான் மீண்டும் நியமனம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மே 11 – நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் (படம்) மூன்றாவது...