Home Tags முகமட் ஹாசான்

Tag: முகமட் ஹாசான்

அம்னோவை மீண்டும் எழுச்சி பெறச் செய்வோம்- முகமட் ஹசான்

சிரம்பான்: அம்னோ கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான், அம்னோ கட்சி மீண்டும் வலுப் பெறும் என்றும், நாட்டின் அரசியல் அரங்கில் தனது போராட்டத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்தும் என்றும் கூறினார். தற்போது,...

கேமரன் மலை: வேட்பாளர் யாரென்று முடிவு செய்ய சந்திப்பு நடத்தப்படும்!

கோலாலம்பூர்: அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குறித்த சந்திப்பு, கூடிய விரைவில் நடத்தப்படும் என அம்னோவின் இடைக்காலத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட்...

சாஹிட் : அம்னோ தலைவர் பதவியைத் துறக்காமல் விடுமுறையில் செல்கிறார்

கோலாலம்பூர் - அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையில், அந்த அறைகூவல்களுக்கு பணிந்து விட மாட்டேன் எனத் தொடர்ந்து கூறிவந்த அகமட் சாஹிட்...

“முகமட் ஹசானும் அம்னோவை விட்டு விலக விரும்புகிறார்” – மகாதீர்

கோலாலம்பூர் - அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையிலான ஒரு குழுவினர் கடந்த அக்டோபரில் தன்னைச் சந்தித்து அம்னோவிலிருந்து விலக விரும்புவதாகவும், அதுகுறித்துத் தனது ஆலோசனையைக் கேட்டதாகவும் பிரதமர் துன்...

முகமட் ஹாசான்: நாங்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டோம்!

பெட்டாலிங் ஜெயா: மூத்த அம்னோ தலைவர்கள் சிலர், பிரதமர் துன் மகாதீர் முகமட்டுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டது, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பலருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. நேற்று சபாவில் அம்னோ தலைவர்கள்...

“ஸ்ரீராமுக்கு வாய்ப்பு மறுப்பது நியாயமில்லை” அன்வார் கருத்து

சிரம்பான் – எதிர்வரும் ரந்தாவ் சட்டமன்ற மறுதேர்தலில் டாக்டர் ஸ்ரீராமுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல் மறுப்பது என்பது நியாயமான ஒன்றாக இருக்காது என புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார்...

ரந்தாவ் மறு தேர்தல் – ஸ்ரீராம் சளைக்காமல் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி

சிரம்பான் – கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கியது டாக்டர் ஸ்ரீராம் சின்னசாமியின் (படம்) போராட்டம். அன்றுதான் 14-வது பொதுத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற நாள். வேறு எந்த தொகுதியிலும் இல்லாத அளவுக்கு ஒரு...

ரந்தாவ் சட்டமன்றம்: முகமட் ஹசான் மீண்டும் போட்டியிடுவாரா?

கோலாலம்பூர் – ரந்தாவ் சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற பரபரப்பு அதிகரித்து வரும் வேளையில், இதற்கான தீர்ப்பை நாளை வெள்ளிக்கிழமை சிரம்பான் தேர்தல் நீதிமன்றம் வழங்கவிருக்கிறது. 14-வது பொதுத் தேர்தல் வேட்புமனுத்...

ஸ்ரீ செத்தியா : பாஸ் கட்சிக்கு அம்னோ விட்டுக் கொடுக்கிறது

கோலாலம்பூர் - ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஷாஹாருடின் படாருடின் நேற்று காலமானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாமல் பாஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும். இதன் மூலம்...

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் போட்டியின்றி தேர்வு!

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். முகமட் ஹசானை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த...