Home Tags முகேஷ் அம்பானி

Tag: முகேஷ் அம்பானி

இலவச 4 ஜி செல்பேசிகள் – ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!

மும்பை – அடுத்தடுத்து புதுமையான, அதிரடியான திட்ட அறிவிப்புகளின் மூலம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப உலகைக் கலக்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை, மலிவு விலை 4-ஜி (4G) செல்பேசிகளை...

ஜியோ இலவசச் சலுகை மார்ச் 31 வரை தான்!

புதுடெல்லி - ரிலயன்ஸ் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட ஜியோ 4 ஜி நிறுவனம், இதுவரை வழங்கி வந்த இலவசச் சலுகைகள் வரும் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஸ் அம்பானி...

உலகப் பணக்காரர்கள் பட்டியல் பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்!   

நியூயார்க் - இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 87.4 பில்லியன் டாலர்களுடன் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல நட்பு ஊடகமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எட்டாவது இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி உட்பட...

ரூ.8.5 கோடிக்குக் குண்டு துளைக்காத பென்ஸ் கார் வாங்கிய முகேஷ் அம்பானி!

மும்பை, ஜூன் 24 - ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். பென்ஸ் எஸ்600 காரை வாங்கி ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குண்டு...

நில அபகரிப்பு வழக்கு: முகேஷ் அம்பானிக்கு ஐதராபாத் நீதிமன்றம் மனு!

ஐதராபாத், ஏப்ரல் 29 - நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர்...

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம்: அம்பானி சகோதரர்கள் மறுப்பு!

புதுடெல்லி, பிப்ரவரி 10 - ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக புதிய பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் தங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதற்கு அம்பானி சகோதரர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அனைத்துலக...

இந்திய பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்! விஜய் மல்லையா இடம் பெறவில்லை!

புதுடெல்லி, செப்டம்பர் 26 - இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் விஜய் மல்லையா இடம் பெறவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து...

உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில், முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!

நியூயார்க், மே 15 - உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக...

உலக பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 41 வது இடம்!

புதுடெல்லி, மார்ச் 3 - சீனாவைச் சேர்ந்த  ஹருண் நிறுவனம் 2014–ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை தயாரித்துள்ளது. அதன் படி, இந்தியாவிலுள்ள 70 உலகப் பணக்காரர்களில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து...

உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி சகோதரர்களுக்கு 20-வது இடம்

லண்டன், ஏப். 22- 2013-ம் ஆண்டிற்கான உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சகோதரர்கள் 20-வது இடத்தை பிடித்துள்ளனர். சுமார் ஆயிரத்து 900 கோடி பவுண்ட் (இந்திய மதிப்புக்கு ரூ.1...