Home Tags மும்பை

Tag: மும்பை

மும்பை தொடர் குண்டு வெடிப்பு முக்கியக் குற்றவாளி யாகூப் கான் மரணம்

கராச்சி, ஆகஸ்ட் 8- மும்பை தொடர்குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளில் ஒருவனான யாகூப்கான் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில்  மாரடைப்பு ஏற்பட்டு  மரணமடைந்து விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. 257 பேர் உடல் சிதறி மாண்டதற்கும்...

மும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஜூலை 30ல் தூக்கு!

புதுடெல்லி, ஜூலை 15- மும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஜூலை 30-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நடந்த...

மும்பை அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 14 பணியாளர் உயிருடன் மீட்பு!

மும்பை, ஜூன் 25 – மும்பை தாமன் தீவின் அருகில் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றில் இருந்து 14 பணியாளர்களை, இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல் படையும் அதிரடியாக மீட்டனர். கடந்த திங்கள்...

மும்பையில் மீண்டும் கனமழை:அனைத்துப் போக்குவரத்தும் பாதிப்பு!

மும்பை, ஜூன் 23- மும்பையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் விமானம் மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே...

மும்பை நச்சுச்சாராயத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது!  

மும்பை, ஜூன் 20 -மும்பையில் நச்சுச்சாராயத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மும்பை மலாடு மேற்கு, லட்சுமி நகர்க் குடிசைப் பகுதியில் கடந்த 17–ந் தேதி இரவு சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அந்தப்...

மும்பையில் விஷச் சாராயம் குடித்து 33 பேர் பலி – 9 பேர் கவலைக்கிடம்!

மும்பை, ஜூன் 19 - மும்பையில் விஷச் சாராயம் குடித்து 33 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மும்பை மால்வானி பகுதியில் ரத்தோடி கிராமத்தில் நேற்று முன்தினம் விஷச்...

மும்பையில் அலங்காரக் குதிரை வண்டிகளுக்குத் தடை!

மும்பை, ஜூன் 10- மேற்கண்ட படத்தில் ஒரு குதிரை வண்டிக்காரன்,விக்டோரியா ராணி காலத்தைப் போலஅலங்கரிக்கப்பட குதிரை  வண்டி மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். இது மும்பையில் நேற்று இரவு எடுக்கப்பட்ட படம். அவன் இரவு நேரத்தில்...

மும்பை அடுக்குமாடி தீ விபத்திலிருந்து 25 பேரை காப்பாற்றிய பீட்சா பணியாளர்!

மும்பை, ஜூன் 8 - மும்பையில் நேற்று முன்தினம் 24 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேரை பீட்சா (டெலிவரி செய்யும்) பணியாளர் காப்பாற்றியுள்ளார். மும்பை சண்டிவலி என்ற பகுதியில் 24...

மும்பாய் அடுக்குமாடியில் தீ: 7 பேர் மரணம் – 22 பேர் காயம்!

மும்பாய், ஜூன் 7 - நேற்று இந்திய நேரப்படி மாலை 5.32 மணியளவில் மும்பாய் சண்டிவாலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்....

“முஸ்லிம்களுக்கு வேலை இல்லை” – மும்பை நிறுவனத்தால் பெரும் சர்ச்சை!

மும்பை, மே 22 - மும்பையில் பட்டதாரி இளைஞர் ஒருவருக்கு வேலைக்கான தகுதி இருந்தும் அவர் இஸ்லாமியர் என்ற காரணத்தால் வேலை தர தனியார் நிறுவனம் மறுத்துள்ள விவகாரம் இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு இடையே...