Home Tags மு.க.அழகிரி

Tag: மு.க.அழகிரி

திமுகவில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 25 – திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட  கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, அதிரடியாக திமுகவிற்கு எதிராக...

மு.க.அழகிரியுடன் வைகோ சந்திப்பு – மதிமுகவுக்கு ஆதரவு கோரினார் அழகிரி!

மதுரை, மார்ச் 24 - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி...

கருணாநிதியை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன, திமுகவை விட்டு விலகமாட்டேன் – அழகிரி!

மதுரை, மார்ச் 18 - கருணாநிதியை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன என்றும், தாம் ஒருபோதும் திமுகவை விட்டு விலகப்போவதில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உரிப்பினருமான மு.க. அழகிரி கூறியுள்ளார். மதுரை...

மு.க. அழகிரியின் ஆதரவோடு வெல்வோம் – காங்கிரஸ் நம்பிக்கை!

மதுரை, மார்ச் 17 - நாடாளுமன்ற தேர்தலில் மு.க அழகிரியின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய்பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

மதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் அழகிரி!

மதுரை, மார்ச் 15 - திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி வரும் நாடாள்மன்றத் தேர்தலில் மதிமுகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாள்மன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க....

ரஜினிகாந்த், மு.க.அழகிரி நேற்று திடீரென சந்திப்பு!

சென்னை, மார்ச் 15 - சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை மு.க.அழகிரி நேற்று திடீரென சந்தித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. தென்மண்டல அமைப்பு பொது...

அழகிரி காங்கிரசில் இணைந்தால் வரவேற்போம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!

சென்னை, மார்ச் 14 - மு.க. அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் விரும்பினால், காங்கிரஸில் இணையலாம் நாங்கள் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள...

அழகிரி, மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார் – தி.மு.க. அதிர்ச்சி!

டெல்லி, மார்ச் 14 - தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்டுள்ள, தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரி, நேற்று டில்லியில்  பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியது, தி.மு.க., வட்டாரத்தில் அதிர்ச்சி அலையையும், அரசியல் வட்டாரத்தில்,...

“என் நிலைப்பாடு குறித்து 30 ஆம் தேதி அறிவிப்பேன்” – அழகிரி

மதுரை, ஜன 25 - கட்சியை விட்டு நீக்கிய பின்பு தான் எனக்கு புது தெம்பு வந்துள்ளது. என்னுடைய தொண்டர்கள் இன்னும் பலத்துடன் இருக்கின்றார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து...

கருணாநிதி – அழகிரி சந்தித்து மீண்டும் சமாதானம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} சென்னை, ஜனவரி 12 – ஒவ்வொரு முறையும் அரசியல் பிரச்சனை எழும்போதும், மகன் அழகிரி எதிர்த்து ஏதாவது...