Home Tags மு.க.அழகிரி

Tag: மு.க.அழகிரி

இரண்டு பூசாரிகள் திமுகவை அழிவுக்கு கொண்டு செல்கிறார்கள் – அழகிரி

சென்னை, மே 20 – நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. அக்கட்சியால் ஒரு தொகுதியைக் கூட பெறமுடியவில்லை. இத்தோல்விக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதை தலைமை ஏற்காததால்...

தி.மு.க. தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து விலகவேண்டும் – மு.க.அழகிரி

மதுரை, மே 17 - “தி.மு.க. தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து விலகவேண்டும்” என்று மு.க.அழகிரி கூறினார். நேற்று வெளியான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்காக, மதுரையில் மு.க.அழகிரி இல்லத்தின் முன்பு மிகப்பெரிய...

வெற்றி எங்களுக்கே – அழகிரி

மதுரை, ஏப்ரல் 25 - மதுரையில் தனது வாக்கை பதிவு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெற்றி எங்களுக்கே என்று தெரிவித்தார். மதுரை மக்களவைத் தொகுதி, முத்துப்பட்டி வீரமுடையான் நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை காலை...

ஸ்டாலினுடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது – மு.க.அழகிரி!

கம்பம், ஏப்ரல் 10 – திமுக-வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மு.க.அழகிரி...

திமுகவில் ஸ்டாலினுக்கு உள்ள உரிமை எனக்கும் உள்ளது – மு.க.அழகிரி!

முதுகுளத்தூர், ஏப்ரல் 7 - திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை எனக்கும் உள்ளது என மு.க.அழகிரி தெரிவித்தார். முதுகுளத்தூரில் வழக்குரைஞர் மயில்வேல் இல்ல காதணி விழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து...

தனிக்கட்சி தொடங்க மாட்டேன் – மு.க.அழகிரி!

நாமக்கல்,  ஏப்ரல் 1 - நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி, தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்திருப்பதாக கூறிய அவரிடம் நிருபர்கள் கேட்ட...

ப.சிதம்பரம் – அழகிரி திடீர் சந்திப்பு!

திருப்பரங்குன்றம், மார்ச் 29 - சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும், அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர் அமரும் இடத்தில்...

அழகிரி தாயார் தயாளு அம்மா, ராஜாத்தி, கனிமொழியுடன் சந்திப்பு! மீண்டும் திமுகவுக்கு திரும்புகிறாரா?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 28 – திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி கடந்த சில நாட்களாக திமுகவை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் மற்றும் கட்சித்...

கருணாநிதியை மிரட்டி எடுக்கப்பட்ட முடிவு – அழகிரி!

சென்னை, மார்ச் 27 - என்னை கட்சியில் இருந்து நீக்கியது, கருணாநிதியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஏதோ காரணத்தை காட்டி, அவரை மிரட்டி நிர்பந்தித்து, எடுக்கப்பட்ட முடிவு' என, அழகிரி தெரிவித்தார். தி.மு.க...

திமுக ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம் – அழகிரி கருத்து

சென்னை,மார்ச் 26 - வரும் மக்களவைத் தேர்தலில் திமுக ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதுவே பெரிய விஷயம் என்று இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறியுள்ளார். முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை...