Home Tags மு.க.அழகிரி

Tag: மு.க.அழகிரி

தமிழகப் பார்வை: ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி இல்லாமல் தேர்தல் களமிறங்கத் தயங்கும் திமுக!

(கலைஞர் கருணாநிதியின் மூத்த புதல்வர் மு.க.அழகிரி மீண்டும் கட்சிக்குத் திரும்புவார் என்ற கணிப்புகள் வெளியாகியிருப்பதற்கான பின்னணி – அதனால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் ஏற்படுமா? செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஓர் தமிழக அரசியல் அலசல்)

பச்சைக்கொடி காட்டிய கருணாநிதி: மீண்டும் திமுகவில் அழகிரியா?

சென்னை- தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எந்தக் கட்சிகளுக்கிடையில் கூட்டணி ஏற்படும் என்ற ஆரூடங்கள் ஒரு புறம் தமிழக அரசியலை ஆக்கிரமித்திருந்தாலும், திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதிக்கும் அவரது இரண்டு மகன்கள்,...

கட்சிக்குள் இருந்தபடி சகுனி வேலை பார்த்ததில்லை: ஸ்டாலினுக்கு அழகிரி பதிலடி!

சென்னை- அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தலையெடுக்க, கங்கணம் கட்டிக் கொண்டு, தனது 90-ஐத் தாண்டிய வயதிலும் அயராது பாடுபட்டு வரும் கலைஞர் மு.கருணாநிதிக்கு பெரும் தலையிடியாக இருப்பது...

தனி நபரின் பேச்சை கண்டுகொள்ளத் தேவையில்லை – அழகிரிக்கு ஸ்டாலின் பதிலடி! 

சென்னை - "திமுக என்றால் அது கருணாநிதி தான். ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்” என்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க.அழகிரி கூறியிருந்தார். இந்நிலையில், அழகிரியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும்...

ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்- மு.க.அழகிரி

சென்னை – திமுக என்றால் அது கருணாநிதி தான். ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்” என்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க.அழகிரி கூறியுள்ளார். “கருத்துக்கணிப்பை வைத்துச் சிலர் கனவு காண்கிறார்கள்....

“என் தலைவர் கருணாநிதி; கட்சி திமுக; பாஜக-வில் சேர்வது பொய்”- மு.க.அழகிரி

மதுரை, ஜூலை 13- பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் மு.க. அழகிரி பாஜகவில் இணையப் போவதாகத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், "என் தலைவர் அண்ணா, கருணாநிதி; என் கட்சி திமுக. பாரதீய...

பா.ஜ-வில் இணைகிறாரா மு.க.அழகிரி?

சென்னை, ஜூலை 11 - திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி, பா.ஜ-வில் இணையப்போவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, தமிழகத்தில் கல்வி வளர்ச்சி...

நெப்போலியனுக்கு நான் ஆசி வழங்கவில்லை – மு.க. அழகிரி மறுப்பு!

சென்னை, டிசம்பர் 23 - தி.மு.க.வில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று நான் யாரையும் சொல்லவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன் சென்னையில்...

மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு – போலீசார் விசாரணை!

மதுரை, ஆகஸ்ட் 28 - முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமாக மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் தயா...

மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் மனைவி எதிர்ப்பு!

சென்னை, ஆகஸ்ட் 23 - மு.க. அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்ப்பது என்ற முடிவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி இருக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவோ இதனை மிகக் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள்...