Tag: மு.க.ஸ்டாலின்
அயலகத் தமிழர் தினம் 2025 – ஜனவரி 11, 12 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது!
சென்னை : 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகின்றன.
ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர்...
ஸ்டாலின் அக்காள் கணவர் முரசொலி செல்வம் காலமானார்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் (கருணாநிதியின் மருமகன்) தனது 82-வது வயதில் நேற்று வியாழக்கிழமை அக்டோபர் 10-ஆம் தேதி...
ரத்தன் டாடா மறைவு: மோடி, ஸ்டாலின் இரங்கல்!
மும்பை : இந்தியாவின் வணிகக் குழுமமான டாடா நிறுவனத்தை அனைத்துலக அளவில் பிரபலமாக்கிய ரத்தன் டாடா இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 10) தனது 86-வது வயதில் காலமானார். அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலேயே...
இந்திய விமானப்படை சாகசக் காட்சி : காணவந்த 5 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர்...
சென்னை : நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகளைக் காண வரலாறு காணாத கூட்டம் திரண்டது என அரசாங்கத் தரப்பினர் பெருமைப் பட்டுக்...
கலைஞர் விருதுகள் – ஸ்டாலினிடம் இருந்து பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா பெற்றனர்
சென்னை : 2023-ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’ பிரபல பாடகி பி.சுசீலாவுக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் வழங்கப்பட்டன. தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர்...
அமெரிக்காவில் ‘வாழை’ படம் பார்த்த ஸ்டாலின்!
சான்பிரான்சிஸ்கோ - முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய 'வாழை' திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்தார். படம்...
ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை!
சான்பிரான்சிஸ்கோ - அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை மேற்கொண்டார். அங்கு முதலீட்டு வாய்ப்புகளையும் கூட்டு பங்காளித்துவ வணிக முயற்சிகள் குறித்தும்...
ஸ்டாலின் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் சந்திப்பு
சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் பேச்சு...
ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்
சான் பிரான்சிஸ்கோ - தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துணைவியார் மற்றும் குழுவினருடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்தார். அவரை தமிழ்...
ஸ்டாலின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாதது நியாயமா? தொடரும் சர்ச்சை!
சென்னை : அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த இந்தியாவுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுடில்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் 'நிதி...