Tag: மு.க.ஸ்டாலின்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு ஏமாற்று நாடகம்: மு.க.ஸ்டாலின் சாடல்!
சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாகத் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக நெறிமுறைகள்...
“எனது தந்தை தான் எனக்கு உந்து சக்தி” – கருணாநிதி பற்றி ஸ்டாலின் உருக்கம்!
சென்னை, ஜூன் 4 - எனது தந்தை தான் எனக்கு என்று பலமாகவும், உந்து சக்தியாகவும் உள்ளார் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி பற்றி மிக...
விஜய்காந்தை சந்தித்து தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!
சென்னை, மே 16 - தேமுதிக தலைவர் விஜய்காந்தை நேற்று சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான நடிகர்...
அடுத்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி மலரும் – மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை, மே 2 - தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களுடன் சென்று மலர்...
புதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, மார்ச் 13 - புதிய தலைமுறை அலுவலகம் மீதான குண்டு வீச்சு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தா
க்குதல் நடத்தியவர்கள்...
தி.மு.க கட்சிப் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகலா?
சென்னை, ஜனவரி 5 - கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுக பொருளாளர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் திடீரென விலகியதாக இன்று காலை பரபரப்புத் தகவல் வெளியானது.
இதனால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்...
ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின் – சட்டசபையில் பரபரப்பு!
சென்னை, டிசம்பர் 5 - திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததால் சட்டப்பேரவை வளாகமே பரபரப்பாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா பதவியை...
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கருணாநிதிதான் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்
சென்னை, நவம்பர் 12 - காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் மகள் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடந்தது.
காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க....
முதல்வர் வேட்பாளராகும் மு.க.ஸ்டாலின்?: இளைஞர் அணி செயலாளர் பதவியை துறக்க முடிவு!
சென்னை, ஜூலை 7 - தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவர் தாம் வகித்து வரும் இளைஞரணி...
ஸ்டாலின் ராஜினாமா-வாபஸ் நாடகம் அரங்கேற்றம்! கேலிக் கூத்தான அரசியல்!
சென்னை, மே 18 : பொதுத் தேர்தலில் அடைந்த வரலாறு காணாத தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் வழக்கம்போல் ராஜினாமா நாடகம் ஒன்று அரங்கேறியுள்ளது.
முதலில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்திருக்கின்றார்...