Tag: மு.க.ஸ்டாலின்
முதல்வர் வேட்பாளராகும் மு.க.ஸ்டாலின்?: இளைஞர் அணி செயலாளர் பதவியை துறக்க முடிவு!
சென்னை, ஜூலை 7 - தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவர் தாம் வகித்து வரும் இளைஞரணி...
ஸ்டாலின் ராஜினாமா-வாபஸ் நாடகம் அரங்கேற்றம்! கேலிக் கூத்தான அரசியல்!
சென்னை, மே 18 : பொதுத் தேர்தலில் அடைந்த வரலாறு காணாத தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் வழக்கம்போல் ராஜினாமா நாடகம் ஒன்று அரங்கேறியுள்ளது.
முதலில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்திருக்கின்றார்...
தேர்தல் தோல்வி குறித்து பின்னர் ஆராய்வோம் – மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 17 - நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியை அந்ததந்தமாவட்டங்களில் கட்சியின் பொறுப்பாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இத்தேர்தல் குறித்து கருத்துரைத்த...
தேர்தல் கருத்து கணிப்புகளை ஏற்க முடியாது – நாளை உண்மை தெரியும் – மு.க.ஸ்டாலின்
திருச்சி, மே 15 - ‘‘வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்ற கருத்து கணிப்புகளை ஏற்க முடியாது, 16–ஆம் தேதி (நாளை) உண்மை தெரியும்’’ என்று மு.க. ஸ்டாலின் கூறினார். தி.மு.க.வின் மறைந்த முன்னணி...
சென்னை குண்டுவெடிப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 5 - சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டுமென திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பில் காயமடைந்து, ராஜீவ் காந்தி அரசு பொது...
கொடநாடு சென்ற ஜெயலலிதா, ஹாங்காங் பறந்த மு.க.ஸ்டாலின்!
சென்னை, ஏப்ரல் 28 - திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு ஹாங்காங் பறந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றி வந்த தலைவர்கள் தற்போது ஆளுக்கு ஒரு பக்கமாக கிளம்பிப் போய்க்...
40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் – மு.க.ஸ்டாலின்
வத்தலகுண்டு, ஏப்ரல் 22 – இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் என்பதால்,வத்தலகுண்டுவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதில் திமுக பொருளாளர்...
கூட்டணி கட்சித் தலைவர்களை மதிக்காதவர் ஜெயலலிதா-மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டு!
சென்னை, மார்ச் 10 - கூட்டணி கட்சித் தலைவர்களை மதிக்காதவர் ஜெயலலிதா என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா பெயரை...
ஸ்டாலின் பிரசாரத்தில் பணம் வாங்கியதாக வாக்காளர்கள் ஒப்புதல்
ஏற்காடு, டிசம்பர் 3- ஏற்காடு தொகுதியில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நான்கு நாட்களில் 78 இடங்களில் பிரசாரம் செய்தார். அவர் சென்ற கிராமங்களில் பொதுமக்களிடையே அ.தி.மு.க.,வினர் எவ்வளவு பணம் கொடுத்தனர் என கேட்டபோது,...
அவதூறு வழக்கு: 250 வழக்கறிஞர்களுடன் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்
திண்டுக்கல், நவம்பர் 25– திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல் அமைச்சர் ஜெயலலிதாவை...