Home Tags மு.க.ஸ்டாலின்

Tag: மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் மணிவிழா: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, மார்ச் 2 – 60 வயதை அடைந்து விட்ட, மு.க.ஸ்டாலின் மணிவிழா நேற்று சென்னையில் நடந்தது. கருணாநிதி, அன்பழகன் மற்றும் குடும்பத்தினர், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். திமுக...

ஸ்டாலின் மணி விழா கொண்டாட்டம்: உண்டியல் வசூல் அமோகம்

சென்னை, மார்ச் 2- தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணி விழாவையொட்டி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தி.மு.க.,வினர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய உண்டியலில், தேர்தல் நிதி அமோகமாக வசூலானது. தி.மு.க.,...

பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை, மார்ச்.1- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 60 வயது பிறக்கிறது. பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் திமுகவினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பிறந்த நாளை ஸ்டாலின் எளிமையாக...

தந்தையை சந்தித்துப் பேசத் துடித்த அழகிரி: கருணாநிதியோ தவிர்த்தார்

சென்னை, ஜனவரி 5 -  ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என அறிவித்துள்ள திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்திக்க மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெள்ளிக்கிழமை முயற்சித்தார். ஆனால், அவரைச் சந்திக்காமல் கருணாநிதி...

கருணாநிதிக்குப் பின் ஸ்டாலினா? – அழகிரி ஆதரவாளர்கள் போர்க்கொடி!

மதுரை,ஜன.04 - தனக்குப் பிறகு தி.மு.க வை வழி நடத்திச் செல்ல மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று மு.கருணாநிதி பேசியதற்கு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் மு.கருணாநிதி,...