Tag: மு.க.ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு வலி!
சென்னை, ஜூலை 19 - திமுக பொருளாளர் ஸ்டாலின், கடலுார் அருகே பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்புகையில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரின் இருப்பிடத்திற்கு வந்த மருத்துவர்கள்...
எம்.எஸ்.வி-க்கு ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; விஜயகாந்த் இரங்கல்.
சென்னை, ஜூலை 14- சென்னை சாந்தோமில் உள்ள எம்.எஸ்.விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று நண்பகல் 12 மணிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக பொருளாளர் மு.க....
ஸ்டாலின் என்னை அடிக்கவில்லை; இது திரிக்கப்பட்ட செய்தி- மெட்ரோ பயணி விளக்கம்!
சென்னை, ஜூலை3- சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் நேற்று முன்தினம் பயணித்த ஸ்டாலின், வாலிபர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தது போன்ற காணொளிக் காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவின.
ஸ்டாலினின் நடவடிக்கையைக் கண்டித்து, முதல்வர் ஜெயலலிதாவும்...
ஸ்டாலினின் மெட்ரோ தொடர்வண்டிப் பயணம் சர்ச்சைக்குள்ளானது!
சென்னை, ஜூலை 2- கோயம்பேட்டிலிருந்து திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் நேற்று மெட்ரோ தொடர்வண்டியில் பயணம் செய்தார். அப்போது தொடர்வண்டியில் பயணம் செய்த சக பயணியை அவர் கன்னத்தில் அறைந்ததாகக் காணொளிக் காட்சி ...
மெட்ரோ தொடர்வண்டியில் ஸ்டாலின்,விஜயகாந்த் சோதனைப் பயணம்!
சென்னை, ஜூலை 1- சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்ட மெட்ரோ தொடர்வண்டியில் இன்று ஸ்டாலின், விஜயகாந்த் இருவரும் பயணித்து, மெட்ரோ தொடர்வண்டிச் சேவையைச் சோதித்துள்ளனர்.
தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் இன்று காலை, கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை...
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு ஏமாற்று நாடகம்: மு.க.ஸ்டாலின் சாடல்!
சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாகத் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக நெறிமுறைகள்...
“எனது தந்தை தான் எனக்கு உந்து சக்தி” – கருணாநிதி பற்றி ஸ்டாலின் உருக்கம்!
சென்னை, ஜூன் 4 - எனது தந்தை தான் எனக்கு என்று பலமாகவும், உந்து சக்தியாகவும் உள்ளார் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி பற்றி மிக...
விஜய்காந்தை சந்தித்து தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!
சென்னை, மே 16 - தேமுதிக தலைவர் விஜய்காந்தை நேற்று சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான நடிகர்...
அடுத்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி மலரும் – மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை, மே 2 - தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களுடன் சென்று மலர்...
புதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, மார்ச் 13 - புதிய தலைமுறை அலுவலகம் மீதான குண்டு வீச்சு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தா
க்குதல் நடத்தியவர்கள்...