Home Tags மெக்சிகோ

Tag: மெக்சிகோ

மெக்சிகோ நிலநடுக்கம் – 100 பேர் பலி!

மெக்சிகோ சிட்டி - தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் நிகழ்ந்த, 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரையில் 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. (மேலும் செய்திகள் தொடரும்)

மெக்சிகோ நிலநடுக்கம்: 16 பேர் மரணம்

மெக்சிகோ - தென் அமெரிக்க நாடான மெக்சிகோவின் தென் பகுதி கடற்கரையைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டில் தென் மெக்சிகோ காணாத நிலநடுக்கம் இதுவென வர்ணிக்கப்படுகிறது. 8.1 ரிக்டர்...

தடுப்புச் சுவர் : மெக்சிகோ பொருட்களுக்கு 20% வரி விதிப்பு!

வாஷிங்டன் - அதிபராகப் பதவியேற்ற முதல் டொனால்ட் டிரம்ப் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றார். பிரச்சாரங்களின்போது தான் கூறியவை எல்லாம் வெறும் பிரச்சார யுக்திகள் அல்ல என்பதைக் காட்டும் வண்ணம், டிபிபிஏ எனப்படும் பசிபிக்...

மெக்சிகோ சுவரை எழுப்புவதற்கு டிரம்ப் உத்தரவு!

வாஷிங்டன் - மெக்சிகோ நாட்டுடனான எல்லைப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, தடுப்புச் சுவர் ஒன்றை நிர்மாணிப்பேன் என தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது அதனைச்...

“சுயநலமாக இருக்காதீர்கள்” – தன்னை தள்ளிவிட்ட பக்தரை கடிந்து கொண்ட போப்!

மெக்சிகோ - போப் ஆண்டவர் பிரான்சிஸ், பேரார்வம் கொண்ட பக்தர் ஒருவரால் கீழே தள்ளப்பட்ட போது, அவர் தன்னை மறந்து ஆத்திரமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தற்போது காணொளி வடிவில் நட்பூ ஊடகங்களில்...

மெக்சிகோ: நீரில் மூழ்கிய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயம் மீண்டும் எழுச்சி!

மெக்சிகோ - மெக்சிக்கோ நாட்டில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கிய தேவாலயம் ஒன்று தற்போது முற்றிலும் வெளியே தெரிவதால், அப்பகுதி மக்கள் பரவசமடைந்துள்ளனர். மெக்சிகோவின்  நெசஹுவால்கோயோட்ல் நீர்த்தேக்கத்தில் அதிக வறட்சியின் காரணமாக 82 ...

மெக்சிகோவில் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து நீதிமன்றம் தீர்ப்பு!

மெக்சிகோ, ஜூன் 16 -மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓரினச்சேர்க்கைத் திருமணம் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றம் எவ்வித ஒப்புதலும் தராத நிலையில், இத்திருமணத்திற்குத் தடை...

மெக்சிகோவில் எரிமலைக்கு அருகே பறந்த குதிரை – வேற்றுகிரக வாசியா?

மெக்சிகோ, பிப்ரவரி 1 - பறக்கும் தட்டு, வேற்று கிரகவாசி, ஏலியன் இதுபோன்ற வார்த்தைகளை கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு பயம் கலந்த ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. காலம் காலமாக உலக...

மெக்சிகோவில் 43 மாணவர்கள் கடத்தப்பட்ட வழக்கு: மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!

ரியோடி ஜெனீரோ, நவம்பர் 14 - வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 43 பேரை ஆயுத கும்பல் ஒன்று கடத்தி சென்றது. அவர்கள் பற்றி எந்தவொரு விபரமும் தெரியாத நிலையில்,...

43 மாணவர்களை கொன்று புதைத்ததாக மெக்சிகோ காவல்துறை மீது புகார்! 

ரியோடி ஜெனீரோ, அக்டோபர் 11 - வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் பலர் குயர்ரோ மாகாணத்தில் உள்ள இகுவாலா நகரில் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களுக்கும் காவல்...