Home Tags மைக்ரோசாப்ட் (*)

Tag: மைக்ரோசாப்ட் (*)

அண்டிரொய்டிற்கு போட்டியாக விண்டோஸ் 10 – மைக்ரோசாப்ட் புதிய திட்டம்!

பெய்ஜிங், மார்ச் 24 - விண்டோஸ் இயங்குதளங்கள் கணினிகளில் பெயர் பெற்றவையாக இருந்தாலும், அதிவேக வளர்ச்சி பெற்று வரும் திறன்பேசிகளின் தளங்களில் அண்டிரொய்டிற்கு போட்டியாக விண்டோஸால் மிகப் பெரிய போட்டியை ஏற்படுத்த முடியவில்லை. மைக்ரோசாப்ட்...

அண்டிராய்டிற்கு, இனி எம்எஸ் ஆபிஸ் இலவசம் – மைக்ரோசோஃப்ட் அறிவிப்பு!  

கோலாலம்பூர், பிப்ரவரி 2 - ஆவணங்கள், அட்டவணைகள், கணக்குப்பதிவுகள், அலுவலக குறிப்புகள் போன்றவை டிஜிட்டல் முறைக்கு மாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அவற்றை தொகுப்பதும், மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினமான பணியாக இருந்தது. அப்பொழுது,...

விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்!

கோலாலம்பூர், ஜனவரி 22 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது விண்டோஸ் 10 பற்றிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. அந்நிறுவனம் கடைசியாக வெளியிட்ட இரு இயங்குதளங்களும் பயனர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெறவில்லை. விண்டோஸ் 7 ஓரளவிற்கு...

விண்டோஸ் போன் தயாரிப்பினை மறக்கவில்லை – மைக்ரோசாப்ட்!

கோலாலம்பூர், ஜனவரி 5 - விண்டோஸ் போன்களை மைக்ரோசாப்ட் மறக்கவில்லை. வெகு விரைவில் பல்வேறு ரகங்களில் விண்டோஸ் போன்கள் வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளப் பிரிவின் துணைத் தலைவர் ஜோ பெல்ஃபியோர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப சந்தைகளில்...

கூகுள் க்ரொமிற்கு போட்டியாக ஸ்பார்டனை களமிறக்கும் மைக்ரோசாப்ட்! 

கோலாலம்பூர், ஜனவரி 2 - 'உலாவி' (Browser) என்றவுடன் பலருக்கு 'கூகுள் க்ரொம்' (Google Chrome) பளிச்சென நினைவுக்கு வரும். சிலர் 'ஃபயர்பாக்ஸ்' (FireFox) விரும்பிகளாகவும் இருக்கலாம். ஏனென்றால் மேற்கூறிய இரண்டு உலாவிகளும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையானதாகவும்,...

‘ஸ்கைப்’ குரல் மொழி பெயர்ப்புச் சேவையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்!

கோலாலம்பூர், டிசம்பர் 17 - மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘ஸ்கைப்’ (Skype)-ல் முதல் முறையாக குரல் மொழி பெயர்ப்பு சேவையினை அறிமுகப்படுத்தி உள்ளது. பரிசோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வசதியில், ஸ்பானிஷ் மொழி உரையாடல்கள் ஆங்கிலத்தில்...

அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் தலைமை நிர்வாகியாகிறார் சத்யா நாதெல்லா!  

நியூயார்க், டிசம்பர் 5 - அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் தலைமை நிர்வாக அதிகாரியாக, மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா முன்னேற்றம் கண்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லாவிற்கு 84 மில்லியன் அமெரிக்க டாலர்கள்...

இந்தியாவில் 3 கிளவுட் தரவு மையங்களை அமைக்கிறது மைக்ரோசாப்ட்!

புதுடெல்லி, நவம்பர் 14 - இந்தியாவில் 'கிளவுட்' (Cloud) சந்தைகளுக்கு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வர்த்தகம் இருப்பதை உணர்ந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று கிளவுட் தரவு...

ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் மைக்ரோசாப்ட் வேர்ட்!

கோலாலம்பூர், நவம்பர் 10 - மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஐஒஎஸ் கருவிகளுக்காக இலவசமாக வெளியிட்ட 'மைக்ரோசாப்ட் வேர்ட்' (Microsoft Word) செயலி, ஐஒஎஸ் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பெரும்பாலான பயனர்கள் பதிவிறக்கம்...

ஸ்கைப்பில் குரல் மொழி பெயர்ப்பினை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாப்ட்!

கோலாலம்பூர், நவம்பர் 7 - மைக்ரோசாப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' (Skype)-ல் முதல் முறையாக குரல் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்த இருக்கின்றது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 2003-ம் ஆண்டு  தொலைத் தொடர்பு பயன்பாட்டு மென்பொருளான ஸ்கைப்-ஐ...