Tag: ம.இ.கா
ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு முகிலன் போட்டி!
கோலாலம்பூர், நவ 7 - ம.இ.கா தேர்தலில் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதாக ம.இ.கா இளைஞர் பிரிவுத் துணைத்தலைவரான வி.முகிலன்(படம்) இன்று அறிவித்தார்.
“கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும், தலைமைத்துவத்தை...
ம.இ.கா பேராளர் மாநாடு இன்று தொடக்கம்!
கோலாலம்பூர், நவ 7 - இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ம.இ.கா கட்சித் தேர்தலுக்கு, இப்போதே அக்கட்சி வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பு தொடங்கிவிட்டது. மத்திய செயலவைக்கு போட்டியிடப் போவதாக ம.இ.கா உறுப்பினர்கள் பலர் அறிவித்து...
ம.இ.கா தேர்தல்: சோதியின் முடிவுக்கு சுப்ரா ஆதரவு!
கோலாலம்பூர், நவ 6 - இம்மாதம் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டத்தோ எஸ். சோதிநாதனின்(படம்) முடிவைத்...
“2016 க்கு பிறகு எனது பதவிக்காலம் குறித்து இப்போது பேச வேண்டாம்” – செய்தியாளர்...
கோலாலம்பூர், அக் 25 - ம.இ.கா தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பழனிவேல் அளித்த...
நவம்பர் 16 ல் வேட்புமனுத் தாக்கல்! நவம்பர் 30 ல் ம.இ.கா தேசிய நிலையிலான...
கோலாலம்பூர், அக் 25 - ம.இ.கா தேசிய அளவிலான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அடுத்த மாதம் 16 ஆம் தேதியும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள்...
“ம.இ.கா வில் ஜனநாயகம் தான் முக்கியம் – தலைவர் அணியெல்லாம் கிடையாது” – பழனிவேல்...
கோலாலம்பூர், அக் 25 - ம.இ.கா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் தனது ஆசியோ, ஆதரவோ இல்லை என்றும், கட்சியில் ஜனநாயகம் தான் மிக முக்கியம் என்றும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
கோமளாவின் ஆதரவுடன் களமிறங்கும் பிரேமகுமாரிக்கு பழனிவேலின் ஆசி கிடைத்ததா?
கோலாலம்பூர், அக் 23 - ம.இ.கா மகளிர் அணித் தலைவி பதவியை இம்முறை தற்காத்துக் கொள்ளப்போவதில்லை என்று டத்தோ கோமளா கிருஷ்ணமூர்த்தி அறிவித்ததோடு மட்டுமின்றி, புதிதாக தேசியத் தலைவி பதவிக்குப் போட்டியிடப்போகும் நடப்பு...
ம.இ.கா தேர்தல் புகார்கள்: அக்டோபர் 24 ம் தேதி மத்திய செயலவைக் கூட்டத்தில் இறுதி...
கோலாலம்பூர், அக் 22 - கடந்த இரண்டு வாரஇறுதி நாட்களில் நாடு முழுவது நடத்தப்பட்ட ம.இ.கா தேர்தலில் எழுந்துள்ள புகார்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து முடிவெடுக்க வரும் அக்டோபர் 24 ஆம் தேதி...
துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட தயாராகின்றார் சோதிநாதன்?
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
அக்டோபர் 15 – நவம்பர் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ம.இ.கா கட்சித் தேர்தல்களில் நடப்பு...
பழனி-சுப்ரா தலைமைத்துவ மாற்றத்திற்கு எதிராக நிஜார் போர்க்கொடி! விவாதிக்க அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
6 செப்டம்பர் – 2016ஆம் ஆண்டில் மீண்டும் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்றும், தனக்குப்...