Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

‘அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்’, ரஜினிகாந்திற்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

டிசப்மர் 12-ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் எங்கிலும் உள்ள இரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு

ரஜினி நடிக்கும் புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என பல பிரபல நடிக நடிகையர் இணைந்துள்ளனர்.

தர்பார்: ‘சும்மா கிழி’ பாடல் காணொளி வெளியிடப்பட்டது!

தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சும்மா கிழி’ பாடல் காணொளி வெளியிடப்பட்டது.

கோவா அனைத்துலக திரைப்பட விழா: ரஜினிகாந்த் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருதைப் பெற்றார்!

கோவா அனைத்துலக திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டது.

“மக்கள் நலன் கருதி கமலுடன் இணையலாம்!”- ரஜினிகாந்த்

மக்களின் நலன் கருதி கமல்ஹாசனுடன் இணையலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள், எளிதில் அனுமதிக்கமாட்டேன்!”- ரஜினிகாந்த்

தம் மீதும் பாஜக சாயம் பூச முயற்சிகள் நடப்பதாகவும் அதனை எளிதில், அனுமதிக்கப்போவதில்லை எனவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்ட ரஜினியின் ‘தர்பார்’ குறுமுன்னோட்டம்

ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் குறுமுன்னோட்டக் காணொளியை தனது பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

‘பாட்ஷா 2’ படத்தை இயக்க விரும்பும் அட்லி, ஒப்புக் கொள்வாரா ரஜினிகாந்த்?

‘பாட்ஷா 2’ படத்தை இயக்க விரும்பும் கொண்டுள்ளதாக இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.

ரஜினி 168: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்குகிறார்!

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் சிவா, இயக்குகிறார் என்று அந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தர்பார் படத்தின் இரண்டாம் தோற்றம் வெளியிடப்பட்டது!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார், திரைப்படத்தின் இரண்டாம் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.