Home Tags ரோஸ்மா மன்சோர்

Tag: ரோஸ்மா மன்சோர்

மோடி வழியில் தேமு: களைகட்டும் இனி தலைவர்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள்!

கோலாலம்பூர் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவை விட்டுப் புறப்பட்டுவிட்டாலும், அவர் வீசிச் சென்ற 'மோடி அலை' இங்குள்ள உயர்மட்டத் தலைவர்களை இன்னும் வியப்பில் இருந்து விடுவிக்கவில்லை. நேற்று மஇகா தலைமையகத்தில் பேசிய...

ரோஸ்மா வங்கிக் கணக்கு விவகாரம்: பேங்க் நெகாராவிற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் நிறைவு!

கோலாலம்பூர், ஜூலை 20 - பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோரின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியே கசிந்தது குறித்து விளக்கமளிப்பதற்காக, பேங்க் நெகாராவிற்குக் கொடுக்கப்பட்ட ஒரு வார கால அவகாசம் முடிந்து விட்ட...

“1எம்டிபி விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை” – ரோஸ்மா தரப்பு அறிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 11 - "1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு, அவரை சிக்க வைப்பதற்காகவும், அவமானப்படுத்துவதற்காகவும் பரப்பப்பட்ட போலியான...

ரோஸ்மா வங்கிக் கணக்குகள் குறித்து சிறப்பு நடவடிக்கைக் குழு விசாரணை

கோலாலம்பூர், ஜூலை 11- 1எம்டிபி நிதியைக் கொண்டு முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு நடவடிக்கைக் குழு, டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் வங்கிக் கணக்குகள் குறித்தும்...

நஜிப்- ரோஸ்மா தம்பதி தைப்பிங் எம்பி மீது அவதூறு வழக்கு!

கோலாலம்பூர், ஜூன் 15 - பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய அவதூறான கருத்தைப் பதிவு செய்ததற்காகத் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா கோர் மிங் மீது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும்...

நஜிப் இந்தி திரைப்பட ரசிகர் – ரோஸ்மா சுவாரசியத் தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – கடந்த மார்ச் மாதம் தொடங்கி எதிர்வரும் ஜூன் மாதம் வரை நடைபெறப் போகும் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டிலான இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியான “இந்தியத் திரைப்படக் கண்காட்சி”...

கணவர்களை கட்டுக்குள் வைக்கும் இரகசிய ஆயுதம் – பெண்களுக்கு ரோஸ்மா அறிவுரை

கோலாலம்பூர், டிசம்பர் 16 - திருமண உறவு நல்லிணக்கமாக இருக்க ஒவ்வொரு மனைவியும் சில ‘இரகசிய ஆயுதங்களை’ பயன்படுத்தி தங்களிடத்தில் கணவர்கள் அன்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமரின் மனைவியான...

நியூயார்க்கில் ரோஸ்மாவிற்கு ‘ஹீரோ’ விருது!

கோலாலம்பூர், செப்டம்பர் 23 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று 'ஹீரோ' விருது வழங்கப்பட்டது. மலேசியாவில் குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் வளர்ச்சிக்கு...

பிரதமரின் மனைவியாக இருப்பது எளிதல்ல – ரோஸ்மா கருத்து

கோலாலம்பூர், ஜூலை 11 - ஒரு நாட்டின் தலைவரின் மனைவியாக இருப்பது கடினமான ஒன்று. அதற்கு பல தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மான்சோர்...

மங்கோலிய அழகி மரணத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை; ரோஸ்மா

கோலாலம்பூர், மார்ச்.19-  மங்கோலிய அழகி  அல்தான்  துயா மரணத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா தெரிவித்துள்ளார். தான் சற்று  பயந்த சுபாவம் உள்ளவர் என்பதோடு,  அல்தான்துயா கொல்லப்பட்ட...