Home Tags லிம் கிட் சியாங்

Tag: லிம் கிட் சியாங்

“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்திருந்தார். அதற்கு பதில் கூறும்...

“லிம் கிட் சியாங் என்னுடன் விவாதத்திற்கு வர தயாரா? 1எம்டிபி குறித்தும் கேட்கலாம்!”- நஜிப்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்துள்ளார். தாம் எந்நேரத்திலும் அவருடன் விவாதிக்க தயாராக...

தவறிழைக்கப்பட்டிருந்தால் 4 நாடாளுமன்ற வெற்றியை இரத்து செய்ய வேண்டும்!- லிம் கிட் சியாங்

கோலாலம்பூர்: நான்கு நாடாளுமன்றங்களில் இராணுவ வாக்காளர்களை இடமாற்றியதன் தொடர்பில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார். ஒரு வேளை அவ்வாறு ஏற்பட்டிருந்தால், தேர்தல்...

“நீதித் துறை முறைகேடுகள் – அரச விசாரணை வாரியம் தேவை” – கிட் சியாங்

சண்டாகான் - மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ டாக்டர் ஹமிட் சுல்தான் அபு பாக்கர், தனது உறுதிமொழி ஆவணத்தின் ( affidavit) வழி வெளிக் கொண்டு வந்திருக்கும் நீதித்துறை ஊழல் மற்றும் முறைகேடுகளை...

இடைக்கால மாமன்னரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

கோலாலம்பூர் - இடைக்கால மாமன்னராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா கடந்த செவ்வாய்க்கிழமை ஜசெகவின் மூத்த தலைவரும், ஆலோசகருமான லிம் கிட் சியாங் தன்னைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கினார். சுல்தான்...

பள்ளிகளின் உருமாற்றமே நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய சவால்

கோலாலம்பூர் - மலேசியப் பள்ளிகளில் அதிகமாக மதம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், நடப்பில் இருக்கும் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் போவதாகவும் அண்மையில் பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், சுலபமாக...

“நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” லிம் கிட் சியாங் எச்சரிக்கை

கோலாலம்பூர் – “புதிய மலேசியா என்ற இலக்கை நம்பிக்கைக் கூட்டணி தொடராமல் புறக்கணிக்குமானால், அரசாங்கத்திலும், அரசுக்கு வெளியிலும் செயல்படும் ஜசெக தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறுவர்” என பரபரப்பான எச்சரிக்கையை லிம் கிட்...

40 ஆண்டுகளுக்குப் பிறகு மலாயா பல்கலைக்கழகத்தில் கால் பதித்த கிட் சியாங்

கோலாலம்பூர்: ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகர், லிம் கிட் சியாங், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் “புதிய மலேசியா, பழைய அரசியல்” எனும் தலைப்பில் இன்று உரையாற்றினார். “இந்த அரங்கத்தில் பேசுவதற்கு எனக்கு...

அன்வாரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

இஸ்தான்புல் - துருக்கி, இஸ்தான்புல் நகரில் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். கடந்த...

லிம் கிட் சியாங் நாடாளுமன்ற அவைத் தலைவரா?

கோலாலம்பூர் - பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக (சபாநாயகர்) யாரை நியமிப்பது என பக்காத்தான் ஹரப்பான் கட்சிகள் ஒரு...