Home Tags லிம் கிட் சியாங்

Tag: லிம் கிட் சியாங்

சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை- லிம் கிட் சியாங் அறிவிப்பு

ஜோகூர், ஏப்ரல் 1 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் தான் எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என்றும், ஆனால் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் பொட்டியிடுவது உறுதி என்றும் ஜ.செ.க...

அதிக மாநிலங்களை கைப்பற்றி புத்ரா ஜெயாவில் ஆட்சி அமைக்க முடியும் – லிம் கிட்...

கோலாலம்பூர், மார்ச் 28- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் 7 மாநிலங்களை மக்கள் கூட்டணி அரசாங்கம் கைப்பற்றும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "கடந்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர், பினாங்கு,...

தேர்தலை நடத்த அஞ்சுகிறார் நஜிப் – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், மார்ச் 27- சில மாநிலங்களின் சட்டமன்றம் காலாவாதியான பின்னும் தேர்தலை நடத்த பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அச்சப்படுவதாக லிம் கிட் சியாங் குற்றம் சாட்டினார். ரஹ்மான் RAHMAN தத்துவம் உண்மையாகி விடுமோ என்ற...

நாடாளுமன்றத்தோடு பக்காத்தான் மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்படும் – லிம் கிட் சியாங் தகவல்

கேலாங் பாத்தா, மார்ச் 26 – மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது அதனுடன் சேர்த்து பக்காத்தான் கூட்டணி ஆட்சி செய்கின்ற மாநிலங்களின் சட்டமன்றங்களும் ஒரே நேரத்தில் கலைக்கப்படும் என்று ஜ.செ.க கட்சியின் ஆலோசகர் லிம்...

என்னுடன் போட்டியிட தயாரா? சுவா சொய் லெக்குக்கு சவால் விடுகிறார் லிம் கிட்...

ஜோகூர்பாரு, மார்ச் 26- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில்  ஜோகூர் கேலாங் பாத்தா  தொகுதியில் போட்டியிட போவதாக ஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார். தேசிய முன்னணியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியில்...

வரும் பொதுத்தேர்தலில் லிம் கிட் சியாங் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம்

கோலாலம்பூர், மார்ச்.23- வரும் பொதுத்தேர்தலில் எந்த தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பொதுமக்கள் ஆவலாக இருக்கும் வேளையில் தான் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று ஜ.செ.க.வின் மூத்த...

கிட் சியாங் போட்டியிடுவார் என்ற ஆருடங்களால், ஜோகூரில் தே.முவுக்கு ஆதரவு குறையப்போவதில்லை – மகாதீர்...

கோலாலம்பூர் மார்ச் 19 -   13 வது பொதுத்தேர்தலில், ஜசெகவின் தலைவர், லிம் கிட் சியாங் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுவதாக இருந்தால் அதனால் அம்னோவுக்கோ, பாரிசானுக்கோ எவ்வித பாதிப்பும் நேரப்போவதில்லை என்று  மகாதீர்...

கேலாங் பாத்தா நாடாளுமன்றத்திற்கு லிம் கிட் சியாங்! அன்வார் அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஸ்கூடாய், மார்ச் 19 – கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட - ஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரின் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் தற்போது...

தே.மு.வின் கோட்டைக்குள் நுழையும் லிம் கிட் சியாங் – கேலாங் பாத்தா தொகுதியில் போட்டி?

ஜோகூர், மார்ச் 17 -  வரும் 13ஆவது பொதுத்தேர்தலில், ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூர் மாநிலத்தில், கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதன் மூலம்...

வரும் பொதுத்தேர்தலில் ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவாரா?

ஜோகூர்,மார்ச்.15-  ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து  ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், திங்கள்கிழமை ஜோகூர்...