Home Tags லிம் கிட் சியாங்

Tag: லிம் கிட் சியாங்

தே.மு.வில் ஜ.செ.க.வா? மறுக்கிறார் லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், மே 10-  தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து தனக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ஏற்கப் போவதில்லை என்று ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிட்ட பல இடங்களில்...

‘சுஹாக்காம்’ அறிக்கையை வெளியிட வேண்டும் – நஜிப்புக்கு லிம் கிட் சியாங் சவால்

கோத்தா கினபாலு, ஏப்ரல் 25 - மலேசிய பூர்வீக குடிமக்களின் நில உரிமை தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் (சுஹாக்காம்)ஆய்வு அறிக்கையை உடனடியாக காபந்து அரசாங்கப் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

ஜோகூர் -சபா – சரவா மாநிலங்களின் வாக்குகள் வழி புத்ரா ஜெயாவை கைப்பற்ற முடியும்...

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 16- ஜோகூர், சபா, சரவா மாநிலங்களில் 83 தொகுதிகளில் 33 தொகுதிகளை மக்கள் கூட்டணி வென்றால் மொத்தம் 112 இடங்களைப் பெற்று புத்ராஜெயாவைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக ஜசெக தலைவர்...

இனவாதத்தை தூண்டுகிறேன் என்பதா? – மகாதீர் மீது லிம் பாய்ச்சல்

கோலாலம்பூர், ஏப்ரல்-16 -  வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங் வெற்றி பெற்றால் சீனர்கள் – மலாய்க்காரர்கள் இடையே பிரச்சினை வெடிக்கும் என்றும், அதனால் லிம்மை ஜெயிக்க வைக்கக்...

அப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர...

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஜோகூர்பாரு, ஏப்ரல் 16 -  தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் கேலாங் பாத்தா தொகுதியில் வெற்றி பெற, ஜசெகவின் டிஏபி...

பொறுப்புள்ள மூத்த தலைவராக மகாதீர் நடந்து கொள்ள வேண்டும் – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், ஏப்ரல் 11- அதிக காலம் பிரதமர் பதவியை வகித்த துன் மகாதீர் பொறுப்புள்ள ஓர் அரசியல் தலைவராக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங்...

கனி ஒத்மான் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கடுமையாக போட்டியாக அமையும் – லிம் கிட்...

கோலாலம்பூர்,ஏப்.6- கேலாங் பாத்தா தொகுதியில் ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ அப்துல் கனி ஒத்மான்  போட்டியிட்டால் மிக கடுமையான போட்டியாக அமையும் என்று லிம் கிட் சியாங் ஒப்புக் கொண்டுள்ளார். தன்னுடைய 47...

கேலாங் பாத்தாவில் போட்டியிடவில்லை – அப்துல் கனி ஒத்மான்

மூவார், ஏப்ரல் 6 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் கேலாங் பாத்தா தொகுதியில் ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக, ஜோகூர் மாநில நடப்பு மந்திரி...

“துணிவிருந்தால் கேலாங் பாத்தாவில் என்னோடு போட்டியிடுங்கள்” – மகாதீருக்கு கிட் சியாங் சவால்

ஏப்ரல் 1 – லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஜோகூர் மக்களுக்கு விடுத்திருந்த அறைகூவலைத் தொடர்ந்து “துணிவிருந்தால் என்னோடு நேரடியாக...

சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை- லிம் கிட் சியாங் அறிவிப்பு

ஜோகூர், ஏப்ரல் 1 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் தான் எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என்றும், ஆனால் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் பொட்டியிடுவது உறுதி என்றும் ஜ.செ.க...