Home Tags வரவு செலவுத் திட்டம் 2020

Tag: வரவு செலவுத் திட்டம் 2020

வரவு செலவுத் திட்டம் : “பொருளாதார மீட்சி , புதிய வேலைவாய்ப்பு, கொவிட்-19 முக்கியத்துவம்...

கோலாலம்பூர் : 2021-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார மீட்சி ,புதிய வேலைவாய்ப்பு மற்றும் கோவிட்-19 தொற்று நோயை மேலும் விவேகமாகக் கையாளுவது போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என...

2021 வரவு செலவு திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும்

கோலாலம்பூர்: வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட இருக்கும் 2021 வரவு செலவு திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று மாமன்னர் இன்று மீண்டும் நினைவுபடுத்தி உள்ளார். 2021 வரவு செலவுத் திட்டம் குறித்து நிதியமைச்சர் தெங்கு...

கடன் தள்ளுபடியை 3 அல்லது 6 மாதங்களுக்கு நீட்டிக்கவும்!

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான அதன் பரிந்துரைகளில் தற்காலிக கடன் தள்ளுபடி மற்றும் கூடுதல் பண உதவிக்கு அம்னோ இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 2021 வரவு செலவு திட்டம் வெள்ளிக்கிழமை...

வரவு செலவு திட்டம்: நிதியமைச்சரை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர்!

கோலாலம்பூர்: 2021 வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்க நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் நாளை பல நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2021 வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு பிரதமர் மொகிதின்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும்!

கோலாலம்பூர்: நவம்பர் 6-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் 2021 வரவுசெலவுத் திட்டத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைத் தவிர்த்து ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...

வரவு செலவுத் திட்டத்தை ஒரு வாரத்திற்கு ஒத்தி வையுங்கள்!- கிட் சியாங்

கோலாலம்பூர்: 2021- ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு ஜசெகவின் லிம் கிட் சியாங் அரசாங்கத்தை கோரியுள்ளார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை கூர்ந்து ஆராய முடியும் என்று அவர்...

அதிக வருமானம் பெறுவோருக்கு கூடுதல் வரிவிதிப்பால் மேலும் 100 மில்லியன் வசூல்

2020 வரவு செலவுத் திட்டத்தில் ஆண்டுக்கு 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான வருமானம் பெறுபவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28 விழுக்காட்டு வருமான வரி உயர்த்தப்பட்டு 30 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வரவு செலவுத் திட்டம் 2020 – வணிகங்களுக்கான சாதகங்கள் – தாக்கங்கள் என்ன?

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் லிம் குவான் எங் சமர்ப்பித்த 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மலேசியாவில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுவான வணிகங்களுக்குக் கிடைக்கப் போகும் சாதகங்கள் என்ன?...

வரவு செலவுத் திட்டம் 2020 : பிரசவ விடுமுறை இனி 90 நாட்கள் –...

கோலாலம்பூர் - 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பிரசவ விடுமுறை தற்போதிருக்கும் 60 நாட்களிலிருந்து இனி 90 நாட்களாக உயர்த்தப்படும். நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலை வரிகளுக்கான (டோல்) கட்டணங்கள் 18 விழுக்காடு...

வரவு செலவுத் திட்டம் 2020 : மித்ரா மூலம் இந்திய சமூகத்திற்கு 100 மில்லியன்...

கோலாலம்பூர் - 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமர் துறை அமைச்சின் கீழ், அமைச்சர் வேதமூர்த்தியின் மேற்பார்வையில் செயல்படும்...