Home Tags வாட்ஸ் அப் (*)

Tag: வாட்ஸ் அப் (*)

“விரல் ரேகை திறவு” – வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது

வாட்ஸ்எப் குறுஞ்செயலி தற்போது அண்ட்ரோய்டு பயனர்களுக்காக, ‘விரல்ரேகை திறவு’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்சாப்: ஒரே கணக்கை இரு சாதனங்களில் பயன்படுத்தலாம்!

கலிபோர்னியா: ஐபோன் பயனர்களுக்காக வாட்சாப் ஒரு புதிய பீட்டா புதுப்பிப்பை (Beta Update) வெளியிட்டுள்ளது. அந்த புதிய வடிவம் நிறைய மாற்றங்களைக் கொண்டுள்ளது.  அதன் தகவலின்படி, ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஒரே...

2020 முதல் வாட்சாப் நிலைப்பக்கத்தில் விளம்பரம் செய்யலாம்!

கலிபோர்னியா: வாட்சாப் நிலைப்பக்கத்தில் (status page) விளம்பரம் செய்யும் வசதியை விரைவில் அளிக்க உள்ளதாக வாட்சாப் நிறுவனம் அறிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் நடந்த...

வாட்ஸ் அப்: சுயவிவர படங்களை இனி பதிவிறக்கம் செய்ய இயலாது!

கலிபோர்னியா: வாட்ஸ் அப்பில் உள்ள சுயவிவர படங்களை (Profile picture) பதிவிறக்கம் செய்வதை தடுக்கும் வகையில் அது சம்பந்தப்பட்ட பட்டனை வாட்ஸ் அப் நிறுவனம் நீக்கவுள்ளது. இந்த மாற்றம், வாட்ஸ் அப்பின் புதிய ஆண்ட்ராய்ட் மேம்பாட்டில்  இருக்கும்...

வாட்ஸ் அப்: கண்காணிப்பு மென்பொருட்களில் ஊடுருவ ஹேக்கர்ஸ் முயற்சி!

கலிபோர்னியா: வாட்ஸ் அப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் உள்ள கண்காணிப்பு மென்பொருட்களில் ஊடுருவ ஹேக்கர்ஸ் (குறும்பர்) முயன்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு...

முகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு

கோலாலம்பூர் - கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களின் செயல்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாயின. இதனைத் தொடர்ந்து மலேசியாவிலும் பல...

வாட்ஸ் அப்: ஒருவரின் அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது!

கலிபோர்னியா: கைபேசிகளில் அன்றாடம் நாம் எதிர் நோக்கும் பிரச்சனைகளில், வாட்ஸ் அப் செயலிலிருந்து இயங்கும் குழுக்களும் (குரூப்) அடங்கும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், பணியிட நண்பர்கள், உறவினர்கள் என இவர்களுக்கான குழுக்கள் அமைக்கப்பட்டு,...

மலேசியா உட்பட உலக நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் முடக்கம்!

கலிபோர்னியா: நேற்றிரவு தொடங்கி பிரபல சமூக வலைத்தளமாகிய பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால், பயனர்கள் அவற்றை திறப்பதற்கும் கருத்துகளை பதிவிடுவதற்கும் முடியவில்லை என டுவிட்டர் பக்கத்தில் மக்கள் ஏமாற்றதை...

பயனரின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் தவறான வாட்ஸ் அப் செயலிகளுக்குத் தடை!

கலிபோர்னியா: பிளே ஸ்டோரில் சிலர் வாட்ஸ் அப் செயலியைப் போன்றே இருக்கும் ஒரு சில செயலிகளைப் பார்த்திருக்கலாம். சிலர், அவற்றை வாட்ஸ் அப் என எண்ணி பதிவிறக்கம் செய்திருக்கலாம். தற்போது, வாட்ஸ் அப்...

போலியான செய்திகள், வதந்திகள் பரப்பும் கணக்குகள் முடக்கப்படும்!

புது டெல்லி: இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்திய அரசு ஒரு சில முக்கிய சமூக ஊடகங்களுக்கு, அதில் இடம்பெறும், போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளை பரவ விடாமல் தடுப்பதற்கு அழுத்தம்...