Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

ஜாதி கொலைகளுக்கு பின்னால் உள்ள அரசியல் கட்சிகளை தண்டிக்க வேண்டும் – விஜயகாந்த்!

சென்னை – ஜாதிக்காக கவுரவ கொலைகளுக்கு பின்புலமாக உள்ள சில அரசியல் கட்சிகளை தமிழக அரசு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தே.மு.தி.க....

மூக்கடைப்பு-தொண்டை பிரச்சினைகள் இருப்பதால் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை – பிரேமலதா விளக்கம்!

சென்னை - வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையே விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்று கூறுவதற்கு சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க மகளிர் அணி...

திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் – மு.க.அழகிரி தகவல்!

சென்னை - திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகம்...

தனித்து போட்டியிடும் விஜயகாந்த் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் – வைகோ!

சென்னை - வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனதார வரவேற்பதாக கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில்...

தேமுதிக தனித்துப் போட்டி – விஜயகாந்த் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை - வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என நேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்தார். இதன் மூலம் விஜயகாந்த் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என...

பாஜகவின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் அல்ல – பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!

சென்னை - தமிழகத்தில் பாஜக கூட்டணியில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த தயார் என வெளியான செய்தியை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பாக சென்னை வந்த பிரகாஷ்...

விஜயகாந்த் கிண்டலடித்து சிங்கமுத்து நகைச்சுவை மிமிக்ரி! (கணொளியுடன்)

சென்னை - விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதியுடன் கூட்டணி பற்றி பேசினால் எப்படி இருக்கும் என்று மிமிக்ரி செய்து கிண்டலடித்துள்ளார் அதிமுக பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து. விஜயகாந்த் பேசும் பேச்சு, அவருக்கு மட்டுமே புரிந்த...

விஜயகாந்த்-திருமாவளவன் தலைமையில் புதிய அணி அமைக்க பா.ஜ.க. திட்டம்!

சென்னை - தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி ஆகிய 3 அணிகள் உறுதியாகி விட்டன. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. அணியில் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு...

விஜயகாந்த் நடவடிக்கைகளால் சரியும் தேமுதிக? குழப்பத்தில் தடுமாறும் தொண்டர்கள்!

சென்னை - கிங் மேக்கராக’ இருப்பதைவிட ‘கிங்’காக இருக்கவே விரும்புவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொல்கிறார். ஆனால், அவரது நிச்சயமற்ற நடவடிக்கைகளால் கட்சியின் அடிமட்டம் கலகலத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக...

விஜயகாந்த் – பிரகாஷ் ஜவடேகர் ரகசிய இடத்தில் சந்தித்து பேச்சு! கூட்டணி குறித்து ஆலோசனை!

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க பாஜக மத்திய அமைச்சர் ஜவடேகர் சென்னை வந்திருக்கும் போது, விஜயகாந்த் அவரது சந்திப்பை தவிர்த்து விட்டு, தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு சென்ற விவகாரம் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...