Home Tags விஜய்

Tag: விஜய்

கதாநாயகனாகவும், வில்லனாகவும் வித்தியாசம் காட்டும் விஜய்!

சென்னை, மே 17 - முருகதாஸ் இயக்கும் படத்தில், நாயகன், வில்லன் என, இரண்டு கதாபத்திரங்களில் நடிக்கிறார் விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில்,...

விஜய்யின் கத்தி படத்திற்கு, தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு!

சென்னை, ஏப்ரல் 10 - பொதுவாக படம் வெளியாகும் தேதி நெருங்கும் போதுதான் விஜய் படங்களுக்கு பிரச்சனை கிளம்புவது வழக்கம். இந்த முறை படம் தொடங்கிய சில தினங்களுக்குள்ளேயே இடியாப்பச் சிக்கலைச் சந்திக்கிறது...

விஜய் படத்திற்கு பின்னால் ராஜபக்சே?

சென்னை, ஏப்ரல் 9 - 'துப்பாக்கி' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நடிகர் விஜயும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'கத்தி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதிக பொருள் செலவில்...

சென்னைக்கு வருகிறது விஜய்யின் கத்தி!

சென்னை, ஏப்ரல் 7 - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா நடித்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படக்குழுவினர் தற்போது ஹைதராபாத்தில் ஒரு பாடலை எடுத்து முடித்து விட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை...

விஜய் பட படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

சென்னை, மார்ச் 29 - விஜய். சமந்தா பட படப்பிடிப்பால் (ராபிக் ஜாம்) சாலையில் அதிக நெறுக்கடி ஏற்பட்டதால் ஐதராபாத்தில் போலீசாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டனர் வாகன ஓட்டிகள். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. துப்பாக்கி...

விஜய் நடனத்தை பார்த்து வியந்து போன சமந்தா!

சென்னை, மார்ச் 28 - நடிகர் விஜயின் 57-வது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘கத்தி'...

விஜய்யுடன் ஜோடி சேர முன்னணி கதாநாயகிகள் போட்டி!

சென்னை, மார் 5 - விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் போட்டா போட்டி போடுகிறார்கள். ஜில்லா படத்தை அடுத்து விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்...

விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள்!

திருப்பூர், மார் 3 - தாராபுரத்தைச் சேர்ந்த இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி...

விஜய்-முருகதாஸ் படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடக்கம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, பிப்.22 - துப்பாக்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணைந்துள்ள கூட்டணி படத்திற்கு தற்போது பெரும்...

அரசியல் பிரவேசமா? –விஜய் பதில்

செப். 12- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதும் இது வலுப்பெற்றது. விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என பேசினார்கள். தமிழகம்...