Home Tags விஜய்

Tag: விஜய்

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: விஜய் அதிரடி தகவல்

ஆக. 24- பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து தமிழகத்தில் ‘தலைவா’ திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம், வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜய்-ன் பிரமாண்ட...

‘தலைவா’ பிரச்சினையை முதலமைச்சர் தீர்த்து வைப்பார்: விஜய் நம்பிக்கை

ஆக. 13- சேலத்தில் ‘தலைவா’ திரைப்படத்தின் திருட்டு குறுந்தட்டுக்களை  தயாரித்தவர்களை பிடித்துக் கொடுத்த விஜய் ரசிகர்களையும், காவல் துறையையும் விஜய் பாராட்டியதோடு, தமிழக முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். திருட்டு குறுந்தட்டுக்கள்  தயாரிப்பதும்,...

ரசிகர் தற்கொலை: வேதனையில் துடித்து போய்விட்டேன்- விஜய் உருக்கம்

சென்னை, ஆக. 12– ரசிகர் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:– கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர்...

தலைவா அரசியல் படமல்ல: நடிகர் விஜய்

ஆக. 8- ‘தலைவா’ படம் நாளை  (9–ந்தேதி) முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ‘தலைவா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் படம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய்...

விஜய் படம் வெளியாகும் 9 சினிமா திரையரங்கில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஆக. 7– சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் ‘ஐநாக்ஸ்’ என்ற பெயரில் 4  திரையரங்குகள் உள்ளன. வணிக வளாகம் மற்றும் சினிமா திரையரங்குகள் உள்ளதால் இந்த  வளாகம்...

விஜய்-ன் ‘தலைவா’ ஆக.9-ந் தேதி 4000 திரையரங்குகளில் வெளியீடு

ஆக. 6- ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவா’. இப்படம் வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். மேலும்,...

பொங்கலுக்கு மோதும் ‘தல’-‘தளபதி’ படங்கள்

ஜூலை 18- விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிற படம் அவருக்கு 53-வது படம். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து வெளியாகும் நிலையில் உள்ளது. இன்னமும் பெயரிப்படாத இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த...

விஜய் பிறந்த நாள்: ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

சென்னை, ஜூன் 5- நடிகர் விஜய்க்கு வருகிற 22-ந் தேதி பிறந்த நாள். இதையட்டி விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து வருகிற...

தலைவா படத்தில் விஜய்யின் கதாபாத்திரம்

சென்னை, ஏப்ரல் 22- கொலிவுட்டில் மதராசப்பட்டினம் படத்தின் இயக்குனர் விஜய் இயக்கத்தில், நாயகன் விஜய் நடித்து வரும் படம் தலைவா. இந்த படத்தின் சில புகைப்படங்களில் பாட்ஷா ரஜினி பாணியில் விஜய் காட்சி கொடுத்ததால்,...

ஏழைகளுக்கு உதவுவதில் திருப்தி- விஜய்

சென்னை, ஏப்ரல் 17- விஜய்யின் தலைவா படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இப்படத்துக்குப்பின் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார். விஜய் அளித்த பேட்டி வருமாறு:- என் குழந்தைகளுக்கு நான் ஒரு நண்பன் போலவே...