Home Tags விஷால்

Tag: விஷால்

நடிகர் சங்கத் தேர்தலை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்தத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சென்னை, ஜூன் 26- நடிகர் விஷால் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் சங்கத் தேர்தலை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்த  உயர்நீதிமன்றம் தடை விதித்து அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் சங்கத்...

“என் ஆதரவு எப்போதும் அப்பாவுக்குத் தான்!”- சரத்குமார் மகள் வரலட்சுமி.

சென்னை, ஜூன் 24- சரத்குமார் மகள் வரலட்சுமியும் விஷாலும் நெருங்கிய நண்பர்கள். சுந்தர்.சி இயக்கிய' மதகஜராஜா' படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானது. நீண்ட நாள் ஆகியும் படம்...

வெற்றி – தோல்வி எதுவும் எங்களைப் பாதிக்காது; நடிகர் விஷால் விளாசல்!

மதுரை, ஜூன் 20- நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ எதுவும் எங்களைப் பாதிக்காது என்று நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் கூட்டாகக் கூறினர். நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் நேற்று...

நடிகர் சங்கக் கட்டிடம்: சரத்குமார்-ராதாரவி சம்மதித்தால் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – விஷால்!

சென்னை, ஜூன் 15 - நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டித்தர தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலாளர் ராதாரவி சம்மதித்தால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடமாட்டே என்று இன்று காலை...

ஆர்யாவைத் தொடர்ந்து சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ளும் விஷால், வெங்கட் பிரபு!

சென்னை, ஜூன் 15 - சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்தாலும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆர்யா. கடந்த ஒருவருடமாகச் சைக்கிள் ஓட்டும் பயிற்சியைத் தீவிரமாகச் செய்துவந்த ஆர்யா, ‘வாடேர்ன்...

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து விஷால் போட்டி!

சென்னை, ஜூன் 14 - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட உலகமே...

நடிகர் சங்கத் தேர்தல் நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – விஷால் வழக்கு!

சென்னை, ஜூன் 12 - தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 15-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் தலைவர் பதவியில் போட்டியிட இருக்கிறார். இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி,...

மேகி நூடுல்ஸ் விளம்பர நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது – விஷால்,ஆர்யா எதிர்ப்பு

சென்னை, ஜூன் 4 - மேகி நூடுல்சில் ரசாயன பொருட்கள் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் இந்த நூடுல்சை சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழகம் உள்பட...

நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டிய பிறகுதான் எனது திருமணம் – நடிகர் விஷால்!

சென்னை, ஜூன் 1 - விஷால், புதுக்கோட்டை நாடக நடிகர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தது, நடிகர்சங்கத்தில் சற்று பரபரப்பு உருவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்; “விஷால் தவறான கருத்துகளைத் தெரிவித்து வருவதாகச்”...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன் – நடிகர் விஷால்!

புதுக்கோட்டை, மே 28 - தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன் என புதுக்கோட்டையில் ‘முத்தமிழ் நாடக நடிகர் சங்கக்’ கூட்டத்தில் நடிகர் விஷால் கூறினார். புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர்...