Home Tags விஷால்

Tag: விஷால்

காணொளி வெளியிட்டதில் விஷாலுக்கு கடும் கண்டனம், கமல்ஹாசனை சந்தித்தது பாண்டவர் அணி!

சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை குறை கூறும் விதமாக காணொளி வெளியிட்ட நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் கடுமையான விமர்சனத்தை விஷால் மீது வைத்திருந்தனர். இது...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துள்ளது, விஷால் வெளியிட்ட பிரச்சாரக் காணோளி!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வருகிற ஜூன் 23-ஆம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விஷால் மற்றும் கே.பாக்கியராஜ் அணிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்...

திரைவிமர்சனம்: “அயோக்யா” – விஷாலின் பாராட்டத்தக்க “கர்ண” அவதாரம்

கோலாலம்பூர் – சில நிதிப் பிரச்சனைகளால் வெள்ளிக்கிழமை (மே 10) வெளியாகவிருந்த விஷாலின் ‘அயோக்யா’ திரைப்படம் சற்றே தாமதமாகி மறுநாள் சனிக்கிழமை வெளியானது. தான் தலைமையேற்றிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை, நடிகர் சங்கத்தில்...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது

சென்னை - நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிப்பதற்கு...

ஆங்கிலப் படங்களுக்கு தரும் பாதுகாப்பு அம்சத்தை தமிழ் படங்களுக்கு தரவில்லை! – விஷால்

சென்னை: ஹாலிவுட் திரைப்படமான வென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த வேளையில், அத்திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா தவிர்த்து, பிற...

தனக்கே உரிய பாணியில், மீண்டும் துப்பு துலக்க துப்பறிவாளன் 2!

சென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இப்படம் நல்லதொரு வரவேற்பினை இரசிகர்கள் மத்தியில் பெற்றது. இத்திரைப்படத்தில் வினய், பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ்...

‘இரும்புத்திரை 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பம்!

சென்னை: விஷால், அர்ஜூன் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகி மாபெறும் வெற்றியைப் பெற்றத் திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இரும்புத்திரை...

விஷாலுக்கு ஏற்பட்ட காயத்திற்கு அனிஷாவை குறி வைப்பது மூடத்தனம்!

சென்னை: அண்மையில், விஷால்- அனிஷா இருவரின் நிச்சயதார்த்தம் நல்லமுறையில் நடந்து முடிந்தது. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பொறுப்புகளில் நடிகர் விஷால்...

விஷால்- அனிஷா நிச்சயதார்த்த மேடை அலங்காரத்தை சாதகமாக்கிய தமிழ் ராக்கர்ஸ்!

சென்னை: தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய எதிரியாக திகழ்வது தமிழ் ராக்கர்ஸ். இவர்களின் திருட்டுச் செயலை முறியடிப்பதற்கு விஷால் போன்ற திரையுலகினர் முயன்று வந்தாலும், அவர்களின் நடவடிக்கையை நிறுத்த இயலாமல் இன்றும், சுதந்திரமாக செயல்பட்டுக்...

தயாரிப்பாளர் சங்கத்தில் சீல் வைக்கப்பட்ட பூட்டை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சென்னை - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனைகளைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை இந்த விவகாரத்தை அவசர வழக்காகச் சமர்ப்பித்து நீதிமன்றத்தை நாடிய விஷால் தரப்பினருக்கு சட்டரீதியான வெற்றி கிடைத்திருக்கிறது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,...