Home Tags ஸ்பெயின்

Tag: ஸ்பெயின்

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 3 -போர்ச்சுகல் 3

மாஸ்கோ -(மலேசிய நேரம் அதிகாலை 4.00 மணி) இன்றைய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் 3-3 கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க முற்பட்டபோது,...

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 1 -போர்ச்சுகல் 2 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - மலேசிய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் தொடங்கியது முதல் பரபரப்பும் விறுவிறுப்புமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க...

ஸ்பெயின் புதிய பிரதமர் பெட்ரோ சாஞ்சிஸ்

மாட்ரிட் – ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சாஞ்சிஸ் வெள்ளிக்கிழமை (1 ஜூன்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்நாட்டின் 7-வது பிரதமராவார். சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவர் 84 தொகுதிகளை மட்டுமே கொண்டிருந்தாலும் மற்ற கட்சிகளின்...

கட்டலோனியா தனிநாடாக ஸ்பெயினிலிருந்து பிரிந்தது

பார்சிலோனா - ஸ்பெயின் நாட்டிலிருந்து கட்டலோனியா மாநிலம் தனி சுதந்திர நாடாகப் பிரிவதற்கு ஆதரவாக அம்மாநிலத்தின் நாடாளுமன்றம் இன்று வாக்களித்தது. எனினும் ஸ்பெயின் அரசாங்கம் கட்டலோனியா தனி நாடாகப் பிரிவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை....

பார்சிலோனாவில் பயங்கரவாதத் தாக்குதல் – 13 பேர் மரணம்!

பார்சிலோனா - ஸ்பெயின் நாட்டின் நகர்களில் ஒன்றான பார்சிலோனாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 13 பேர் மரணமடைந்திருப்பதோடு, 100 பேர் வரை காயமடைந்தனர். லா ரம்ப்லா எனப்படும் (Las Ramblas) சுற்றுப் பயணிகள்...

காற்பந்து வீரர் லியோனல் மெஸ்சிக்கு 21 மாதம் சிறை!

மாட்ரிட் - அர்ஜெண்டினாவின் உலகப் புகழ் பெற்ற காற்பந்து வீரர் லியோனல் மெஸ்சி, வருமான வரி ஏய்ப்புக்காக ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தால் 21 மாத தண்டனையும், 2 மில்லியன் ஈரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார். வரி...

யூரோ: இத்தாலி 2 – ஸ்பெயின் 0; ஐஸ்லாந்து 2 – இங்கிலாந்து 1;...

பாரிஸ்: நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் இத்தாலி தோற்கடித்து, பழிதீர்த்துக் கொண்டது. 2012ஆம் ஆண்டில், ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இத்தாலியைத் தோற்கடித்து, வெற்றிக்...

சந்தைக்கு வருகிறது ‘விவகாரமான’ மெத்தை – தவறு செய்தால் காட்டிக் கொடுத்துவிடும்!

கோலாலம்பூர் - தவறு செய்யும் கணவனையோ அல்லது மனைவியையோ கண்டுபிடிக்க ஸ்பெயின் நாட்டில், புதிதாக சந்தைக்கு வருகின்றது 'ஸ்மார்ட்ரெஸ் - Smarttres' என்றழைக்கப்படும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விவகாரமான மெத்தை. அம்மெத்தையில் யாராவது...

ஸ்பெயினில் அதிசயம்: திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாட்கள் வாழ்ந்த மீனவர்!

மாட்ரிடில் - மோசமான வானிலையால் மீன் பிடிக்கச் சென்ற போது, திமிங்கலத்திற்கு உணவான ஸ்பெயின் மீனவர், 3 தினங்களுக்குப் பின் திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த...

ஸ்பெயின் இரண்டாக உடைகிறது; புதிய நாடு உதயம்!

பார்சிலோனா - ஸ்பெயின் நாட்டடின் வடகிழக்கு மாகாணம் கேட்டலோனியாவாகும்.இது தன்னாட்சி உரிமை பெற்றது. இங்கு 75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள் ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாகச் செயல்பட வேண்டிப் பல போராட்டங்களில் ஈடுபட்டு...