Home Tags ஹாடி அவாங்

Tag: ஹாடி அவாங்

“கிளேருக்கு நான் பணத்தைக் கொடுக்கவில்லை!”-ஹாடி அவாங்

கோலாலம்பூர்: சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரான கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு தாம் எந்தவித பணமும் கொடுக்கவில்லை என பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும், கிளேரின் வழக்கறிஞர்...

பாஸ்- சரவாக் ரிப்போர்ட்: 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கிளேர் ஒப்புதல்!

கோலாலம்பூர்: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுக் கண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன், 1.4 மில்லியன்...

செமினி: இடைத் தேர்தலில் பாஸ் அம்னோவிற்கு ஆதரவு அளிக்காது!- மகாதீர்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை நடைபெற்ற செமினி சட்டமன்ற வேட்புமனு தாக்கலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் களம் இறங்கினர். ஆயினும், அதற்கு பின்னராக, பாஸ் கட்சி வரும் செமினி...

இரண்டாவது முறையாக ஹாடி பிரதமரைச் சந்தித்தார்!

கோலாலம்பூர்: இரண்டாவது முறையாக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பிரதமர் மகாதீர் முகமட்டை சந்தித்துள்ளார். யாயாசான் அல்புகாரியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை, அவர் பிரதமரைச் சந்தித்ததாக மலேசியா...

நஜிப் : “ஹாடிக்கு நான் 90 மில்லியன் வழங்கவில்லை”

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பாஸ் கட்சிக்கோ, அதன் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கிற்கோ, சரவாக் ரிப்போர்ட் கூற்றுப்படி 90 மில்லியன் ரிங்கிட் வழங்கவில்லை - அது பொய்யான...

“மகாதீருக்கு வாக்களிக்காதீர்; அவர் ஓய்வு பெறட்டும்” – லங்காவி மக்களுக்கு ஹாடி வலியுறுத்து!

கோலாலம்பூர் - லங்காவி மக்கள், துன் டாக்டர் மகாதீர் முகமதுவை நேசிப்பதாக இருந்தால், அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என பாஸ் தலைவர் அப்துல் ஹாஜி ஹாடி அவாங் கூறியிருக்கிறார். "நீங்கள் மகாதீரை நேசிக்கும் பட்சத்தில்,...

பாஸ் கூட்டணி 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி – ஹாடி அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி, நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், பாஸ் கட்சி தலைமையிலான காகாசான் செஜாத்ரா கூட்டணி, 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி...

நாடாளுமன்றத்தின் நிறைவு நாள் – ஹாடி அவாங்கின் சட்டத் திருத்தம் சமர்ப்பிக்கப்படலாம்

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள சர்ச்சைக்குரிய ஷாரியா நீதிமன்ற குற்றவியல் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 13-வது பொதுத் தேர்தலின் மூலம்...

தனி அரசாங்கம் அமைக்கும் பாஸ் கனவு முட்டாள்தனமானது: மகாதீர்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்து, ஒரு எளிய பெரும்பான்மையில் அரசாங்கம் அமைக்கும் பாஸ் கட்சியின் கனவு முட்டாள்தனமானது என பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தலைவர் துன்...

தனி அரசாங்கத்தை அமைக்க பாஸ் திட்டமிடுகிறது: ஹாடி அவாங்

கோலாலம்பூர் -14-வது பொதுத்தேர்தலில், பாஸ் கட்சி 130-க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றியடையும் பட்சத்தில் தனி அரசாங்கத்தை அமைக்கும் என்ற அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருக்கிறார். 222 நாடாளுமன்றத்...