Tag: அகமட் சாஹிட் ஹமீடி
சாஹிட் ஹாமிடி மீதான விசாரணைகள் தொடர்கின்றன – அசாம் பாக்கி அறிவிப்பு
கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொடர்புடைய அகால்புடி அறவாரியம் மீதான ஊழல் விசாரணைகள் இன்னும் தொடர்ந்து நீடிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி...
சாஹிட் ஹாமிடி தற்காலிக விடுதலை – எதிர்க்கட்சிகள் கண்டனம்
கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பது எதிர்கட்சிகளிடையே கண்டனங்களை தோற்றுவித்துள்ளது.
அகால்புடி அறவாரியத்தின் பணத்தை முறைகேடாக கையாண்டதற்காக அவர் மீது கொண்டு வரப்பட்டிருந்த...
அம்னோ தலைவர்-துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேறியது
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை நடந்து முடிந்த அம்னோ பொதுப் பேரவையில் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசானும் ஏகமனதாகப் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரிக்கும்...
ரமேஷ் ராவ், சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன் சிறப்பு அதிகாரியாக நியமனம்
கோலாலம்பூர் : துணைப் பிரதர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன்களுக்கான சிறப்பு அதிகாரியாக ரமேஷ் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரமேஷ் ராவ் நீண்ட காலமாக தேசிய முன்னணியில் ஆதரவாகத் திகழ்கிறார்.
நாடு முழுவதிலும்...
சாஹிட் ஹாமிடியை எதிர்க்கப் போகிறவர் யார்? கைரியா? இஸ்மாயில் சாப்ரியா?
கோலாலம்பூர் : ஒரு வழியாக 15-வதுப் பொதுத் தேர்தல் களேபரங்கள் நடந்து முடிந்து விட்டன. இனி கட்சிகள் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்றன.
இதற்கிடையில் அம்னோவின் கட்சித் தேர்தலும் அரசியல் பார்வையாளர்களால்...
சாஹிட் ஹாமிடி தலைமைத்துவத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இல்லத்திற்கு வருகை தந்தது முதலே சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி மொகிதின் யாசின் பிரதமராக ஆதரவு தெரிவிக்கும்...
தேசிய முன்னணி வெற்றி பெற்றால் 3 துணைப் பிரதமர்கள்…
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், 3 துணைப் பிரதமர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர்களில் ஒருவர் சபாவில் இருந்தும், இன்னொருவர் சரவாக்கில் இருந்தும் மூன்றாமவர்...
“சாஹிட் நகைச்சுவைக்காகத்தான் நீதிமன்ற வழக்குகள் குறித்து அப்படிச் சொன்னார்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : அண்மையில் மஇகா தேசியப் பொதுப் பேரவையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன், மசீச தலைவர் வீ கா சியோங், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் ஆகியோர் மீது வழக்குகள்...
மாமன்னரைச் சந்தித்தபின் சாஹிட்டைச் சந்தித்த பிரதமர்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை மாமன்னரைச் சந்தித்த பிரதமர் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் - தேதிகள் குறித்து விவாதித்ததாக நம்பப்படுகிறது.
அரண்மனை வளாகத்தில் பிற்பகல் 3.49 மணியளவில் நுழைந்த பிரதமரின் வாகனம்...
அம்னோ சிறப்புக் கூட்டம் – தலைவர்களை பிரதமரும் சாஹிட்டும் சந்திக்கின்றனர்
கோலாலம்பூர் : எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 4-ஆம் தேதி அம்னோவின் தொகுதிகளின் தலைவர்களுடனான கூட்டம் ஒன்றுக்கு அம்னோ தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாமிட் ஹாமிடியும், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...