Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

தாமான் மேடான் போராட்டக்காரர்கள் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்படவில்லை – ஹமிடி

கோலாலம்பூர், மே 29- தாமான் மேடானில் உள்ள தேவாலயத்தில் சிலுவைச் சின்னத்தை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாறாக போராட்டக்காரர்கள் அத்துமீறி தேவாலயத்தில்...

மொய்தீன் பேசிய காணொளி வெளியானது எப்படி? – சாஹிட் விசாரணை

கோலாலம்பூர், மே 23 - 1எம்டிபி வாரிய உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் பேசியது காணொளியாக எப்படி வெளியானது? என்று உள்துறை அமைச்சர்...

ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய மலேசியருக்கு வலைவீச்சு – சாகிட் ஹமிடி

கோலாலம்பூர், மே 20 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள மலேசியர் ஒருவர் காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 7 பேர்...

ஐஎஸ்ஐஎஸ் கைதிகள்: விடுதலைக்குப் பின்னர் உடலில் கண்காணிப்பு கருவி!

கோலாலம்பூர், ஏப்ரல் 29 - தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாகக் கைது செய்யப்பட்ட தனி நபர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களது உடலில் மின்னணு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி...

பயங்கர வெடிபொருட்களுடன் 12 பேர் கைது!

கோலாலம்பூர், ஏப்ரல் 27 - பயங்கர வெடிபொருட்களுடன் 12 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் உலு லங்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை உலு லங்காட் மற்றும் சிட்டி சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடவடிக்கை...

இடைத் தேர்தலில் வாக்களிக்க அன்வாரை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது: ஹாமிடி

கோலாலம்பூர், ஏப்ரல் 27 - பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது என உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி (படம்)தெரிவித்துள்ளார். எனினும் சிறையில்...

சிலுவையை அகற்றப் போராடியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும் – சாஹிட் ஹாமிடி...

செர்டாங், ஏப்ரல் 20 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய குழுவினர் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: 95 மலேசியர்கள் தடுத்து வைப்பு!

செர்டாங், ஏப்ரல் 17 -ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 95 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். பொடா சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது இந்த எண்ணிக்கை...

‘பொடா’வில் கைது செய்யப்பட்டால் 4 ஆண்டுகள் சிறை – சாஹிட் எச்சரிக்கை

கோத்தபாரு, மார்ச் 6 - பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனப்படும் 'பொடா'வின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை 4 ஆண்டு காலம் தடுத்து வைக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள்...

அன்வார் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதை நீதித்துறை முடிவு செய்யும் – சாஹிட்

கோலாலம்பூர், பிப்ரவரி 26 - அரச மன்னிப்பு கோரும் மனு நிலுவையில் இருப்பதால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பங்கேற்க முடியுமா? என்பதை நீதித்துறை தலைவர்...