Tag: அகமட் சாஹிட் ஹமீடி
“இது கடவுளின் உத்தரவு” – துணைப்பிரதமர் சாஹிட் ஹமிடி
புத்ரா ஜெயா, ஜூலை 29 - டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு மாற்றாக தாம் துணைப் பிரதரமாகப் பதவியேற்றிருப்பது கடவுளின் உத்தரவு என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிடி ஹமிடி தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட...
புதிய அமைச்சரவை: துணைப் பிரதமராக சாஹிட் பெயர் அறிவிப்பு – மொகிதின் யாசின் நீக்கம்!
புத்ராஜெயா, ஜூலை 28 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்த புதிய அமைச்சரவைப் பட்டியலின் படி, துணைப்பிரதமர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக நாட்டின்...
உள்துறை அமைச்சின் விளக்கம் கோரும் கடிதத்திற்கு எட்ஜ் பதில்
கோலாலம்பூர், ஜூலை 22 - 1எம்டிபி குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பில் அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்திற்கு 'த எட்ஜ்' ஊடகக் குழுமம் அளித்த பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பதில் கிடைத்திருப்பதை...
சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் – சாகிட் ஹமிடி
தவாவ், ஜூன் 29 - 15 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்கள் வருவதற்கு முன் சட்டவிரோதத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி கூறியுள்ளார்.
தற்போது 2 மில்லியன் சட்டவிரோதத் தொழிலாளர்கள்...
மனிதக் கடத்தல் விவகாரம்: அரச விசாரணை அமைக்கும் திட்டம் இல்லை – சாகிட்!
கோலாலம்பூர், ஜூன் 22 - மனிதக் கடத்தல் விவகாரம் தொடர்பாக அரச விசாரணை ஆணையம் அமைக்கும் திட்டம் தற்போது இல்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சாகிட் ஹமீடி...
ஆர்கிம் ஹார்மோனி: 8 கடத்தல்காரர்களையும் நாடுகடத்த மலேசியா கோரிக்கை – சாஹிட்
பாகான் டத்தோ, ஜூன் 22 - மலேசிய எண்ணெய்க் கப்பலான எம்டி ஆர்கிம் ஹார்மோனியைக் கடத்திய 8 இந்தோனேசியர்களும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து மலேசியக் கடலோரக் காவல்படையின் துணைப் பொது இயக்குநர்...
பிரதமரின் சவுதி அரேபிய பயணத்தில் இணைந்த ஹமிடி, ஹிஷாமுடின்!
கோலாலம்பூர், ஜூன் 7 - பிரதமர் நஜிப் துன் ரசாக் சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்டுள்ள 3 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஆகிய...
“நீக்கப்படுவதற்கு முன் நீங்களாக விலகிக் கொள்ளுங்கள்” – அமைச்சர்களுக்கு சாஹிட் வலியுறுத்து
புத்ராஜெயா, ஜூன் 4 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது நம்பிக்கை இல்லாத அமைச்சர்கள், நீக்கப்படுவதற்கு முன்பு தானாகவே பதவி விலகிக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...
தீவிரவாதத்திற்கு எதிரான மலேசியாவின் போராட்டம்: ஐநா-வில் சாஹிட் உரை
கோலாலம்பூர், ஜூன் 1 - நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மலேசியா எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. மன்றக்...
பெர்லிஸ்: கண்டெடுக்கப்பட்ட சடலங்களுக்கு தடயவியல் பரிசோதனை – அமெரிக்கா உதவத் தயார்
புத்ரா ஜெயா, மே 30 - பெர்லிஸ்சில் மாநிலத்தில் உள்ள வாங் கெலியான் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் தடயவியல் பரிசோதனைக்கு உதவத் தயார்...