Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

“பத்திரிக்கை தர்மத்தைக் கடைபிடியுங்கள்” – சாஹிட் அறிவுரை!

கோலாலம்பூர் - செய்திகள் வெளியிடுவதில் இணைய செய்தி நிறுவனங்கள் (Online media) பத்திரிக்கை தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்று துணைப்பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். அவ்வாறு இணைய செய்தி நிறுவனங்களில்...

வழக்குகளில் என்னை மூழ்கடிக்கப் பார்க்கிறார் – சாஹிட் மீது அன்வார் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் -  தனது 16 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி சட்டப்பூர்வ ஆலோசனைகளைப் பெற உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி அனுமதிக்க மறுக்கிறார் என்று முன்னாள் எதிர்கட்சித்...

தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் வாக்குகள் கிடையாது – சாஹிட்டுக்கு வேதா பதிலடி

கோலாலம்பூர் - அடுத்த பொதுத்தேர்தலில் இந்தியர்களும், சீனர்களும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க, துணைப்பிரதமர் சாஹிட் ஹமீடி ஊடகங்களின் உதவியை நாடியிருப்பதை முன்னாள் செனட்டரும், துணையமைச்சருமான பி.வேதமூர்த்தி கடுமையாகச் சாடியுள்ளார். எந்த ஒரு நம்பகத்தன்மையும் இல்லாத...

விரைவில் சாஹிட் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறாரா?

கோலாலம்பூர் - விரைவில் அகமட் சாஹிட் ஹமீடி பிரதமராகப் பதவி ஏற்கப் போகிறாரா? என்று ஜசெக கட்சியின் தேசிய உதவித் தலைவரும், செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான திரேசா கோக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மலேசியாகினி...

சாஹிட் ஹமிடியும், ஹிஷாமுடினும் வசதியாக… சுகமாக உள்ளனர்: மகாதீர் விளாசல்

கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் தாம் பங்கேற்றது குறித்து விமர்சித்துள்ள அம்னோ உதவித் தலைவர்களான சாஹிட் ஹமிடி மற்றும் ஹிஷாமுடின் ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இருவரும்...

பெர்சே 4 மஞ்சள் ஆடைகளை அணிவது சட்டவிரோதமானது – அரசு அறிவிப்பு

கோலாலம்பூர் - பெர்சே 4 சின்னம் பொறிக்கப்பட்ட மஞ்சள் சட்டையை அணிவது தற்போது முதல் சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்படுகிறது. காரணம் அரசாங்கம் இன்று மாலை அச்சட்டைகளை 'விரும்பத்தகாத பொருளாக' அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் அகமட்...

அம்னோவால் மட்டுமே இயலும் என ஜோகூர் சுல்தான் நம்புகிறார்: ஹமிடி

கோத்தாதிங்கி - மலாய் சமுதாயத்தை ஒருங்கிணைக்க அம்னோவால் மட்டுமே இயலும் என ஜோகூர் சுல்தான் கருதுகிறார் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். கோத்தா திங்கி அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் பேசியபோதே அவர்...

“என்னைத் துன்புறுத்துங்கள்; எனது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்” – சாஹிட்டுக்கு அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - சிறையில் தனக்கு விதிக்கப்படும் அதிகமான கட்டுப்பாடுகள் குறித்தும், தனது குடும்பத்தினர், வழக்கறிஞர் என யாரையும் தன்னை சந்திக்க அனுமதிக்காத சிறை நிர்வாகம் குறித்தும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் இணையமயமாகிறது – சாஹிட் தகவல்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 - இனி மலேசியாவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முகவர்கள் (ஏஜெண்ட்) தேவையிருக்காது. காரணம் வேலைக்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் இணையம் மூலமாகப் பெற அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. இது குறித்து...

நஜிப்புக்கு எதிராக தீர்மானம் தேவையில்லை – சாஹிட் அதிருப்தி

தம்பின், ஆகஸ்ட் 17 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக தம்பின் தொகுதி இளைஞர் பிரிவு அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது...